Comments on: ஆசிரியர் தின கவிதைகள்

By: நிர்மலா
அனைத்து கவிதைகளும் அற்புதம்.  எனது பள்ளி நாட்களை நினைவூட்ட, மீண்டும் அந்த நாட்கள் வராதா என்று ஏக்கம் உண்டானது.

கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

பின்னூட்டமே ஒரு கவிதையானது. அவருக்கும்  வாழ்த்துகள்.

By: பாரிஸா அன்சாரி
அறவழியில்  அகிலத்தில் நம்மை நடாத்திய,

ஆசிரியப்  பெருந்தகைகள்!

இன்பக்கிறக்கத்தில், கல்வியறிவு,

ஈந்துவந்து நம்மை வளர்த்த,

உயர்ந்த உள்ளங்கள்பற்றி-மன,

ஊறலிலிருந்து எடுத்து  அசை போடும்  நேரம்!

என்ன இது சப்தம்?

ஏனிந்த ஆரவாரம்?

ஐயகோ!

இன்ப நினைவோட்டம் தடை பட்டதே!!

ஒருநொடி , வெளியே வந்து,

ஒங்கிப்போட்ட சத்தத்தில்,

ஔடதம்  கண்ட நோய்  போல், அனைத்தும் நின்றன.

அதையடுத்து  பார்த்த  காட்சிகள் -அஃதொப்பதில்!

ஆம்!

என் தமிழ் உடன் பிறப்புக்கள்,

கள்ளமின்றி,அவர்தம்,

உள்ளக்கிடக்கையை,

தெள்ளு  தமிழில் அளித்து,

அள்ளிச்சென்று  விட்டார்,அனைவர் உள்ளங்களையும்!

ஆசிரியருக்கு- அவர் தந்த உவமைகள்,

மாசற்ற  அறிவிற்கும், ஆசிரியர் மீது  அவர் கொண்ட மதிப்பிற்கும்  சான்று!

அனைத்து  கவிதைகளும்,அமிழ்தமே!

எதைச் “சுவைப்பது”,

எதை “வைப்பது”.

மல்லிகை பூச்சரத்தில்,எந்தப்பூ,  மணத்துக்கு  காரணம்?

படைத்தனர்,-மாதா, பிதா, தெய்வம்!

படைப்பாளியாக்கினார் குரு!

ஏகலைவன் கொடுத்த குருதட்சணையின் மதிப்பே,

அக்கலைஞன், குரு அபிமான சாட்சி!

அடிகளுக்கு அளவே இல்லை!

எடுத்த கொள்கை முடிப்பது  தான் நோக்கம்!

ஏகாரத்தில்  விளித்திடும்  பாங்கு!

சாகாக் கல்வி தருவதே நோக்கு!

இது யாப்பிலக்கண” ஆசிரியப்பா” இல்லையப்பா!

இது, நாம் கற்க உழைத்திடும் நம் “ஆசிரியரப்பா”!

விண் தொட்ட  “கூகுள்  பிச்சை,

காய்ந்திடாத, பச்சை நன்றி மதிப்புடன்,

குரு கண்டு, பிறவியின்

திரு அடைந்த பேரின்பம் காணீர்!

வள்ளுவன்  தந்த வார்த்தைகளில் சில:

முகப்புண்ணை,கண்ணாக்கிடுவார் ஆசிரியர்!

கல்வி கற்பித்து,உலகு இன்புறக்கண்டு, மகிழ்ந்திடுவார்,

கற்பிப்பார்!

ஆசிரியரிடம், ஏங்கித்தாழ்ந்து நின்று கல்வி கற்றிடுவார், மாணவர்!

அத்துணை உயர்ந்தவர்,

ஆசிரியர்!

எனக்கு ஒரு ஐயம்!

தீர்த்திடடடுவீர், ஐயன்மீர்!

இது அமைதியான நீரோடையா?

ஆர்ப்பரிக்கும், நீரருவியா?

சந்தத்தோடு இயைந்த, சத்தம்,

சத்தான கருத்து தரும் வித்தகர்கள் படைப்பு,

இனிய, இதமான சாரல்,

படையல்களை, உண்டு களித்து, உவகை  அடைகிறோம்!

அனைத்துக்கும் காரணி யான,

இறைவனுக்கே, அனைத்துப்புகழும்.

– பாரிஸா அன்சாரி.

By: தி.வள்ளி
அனைத்து கவிகளின் ஆசிரியர் தின கவிதைகளும் மிகஅருமை..பல்வேறு விலைமதிப்பிலா மணிகள் கோர்க்கப்பட்ட மாலை.கவிகளுக்கும்  வாழ்த்துகள்..

By: அன்பு
அனைத்து கவிகளுமே ஆசான்களை உறவாக தாண்டி தன் உணர்வாக நினைத்ததன் வெளிபாடு.. அனைவருக்கும் வாழ்த்துகள்.. அதோடு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளும்..

By: மணிகண்டன் சுப்பிரமணியம்
ஆசிரியர்களின் மேல் இருக்கும் மரியாதையை அன்பாய் வெளிபடுத்திய நீரோடை மகேஷ், கவி தேவிகா, பொன் இளவேனில், சக்தி வேலாயுதம், பிரவீன்,  இரா அன்புதமிழ் என அனைத்து கவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 🎊

By: Sriram
அனைத்து கவிதைகளும் பலர் உள்ள உணர்வை ஏதோ ஒரு இடத்தில் தொட்டுக்காட்டுவதாய் அமைந்தது சிறப்பு… வாழ்த்துகள்…

By: Rajakumari
அனைத்து கவிதை களும் அற்புதம்

By: Kavi devika
அருமை. அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்…