Comments on: ஆவணி மாத மின்னிதழ் (Aug-Sep-2020)

By: Kasthuri
தேனீக்கள் பற்றிய செய்தி அருமை.

By: Rangarajan
ஆஹா வித்தியாசமான மின் இதழ்.உலகம் எங்கே போய் கொண்டு இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

By: N.கோமதி
தேனீக்கள் பற்றிய செய்திகள் படித்தேன்..வியந்தேன்…

By: கு. ஏஞ்சலின் கமலா
கவிதேவியின் கவி  மழை அபாரம். ஆவணி மாதம் மங்களகரமாய் ஆரம்பம்.

வாழ்க வளமுடன். புகழ்பெருகி ஓடட்டும்

நம் நீர்  ஓடையில்.

By: மாலதி நாராயணன்
ஆவணி மாத இதழ் மிகவும் அருமை

காட்டை‌‌ குறிக்கும் பெயர்கள் –அற்புதம்

உணவு சார்ந்த பழமொழிகள் –அருமை

தேனீக்கள் பற்றியசெய்தி இதுவரை நாங்கள் ‌அறியாதது

கோதுமை பாயசம் இனித்ததைப் போல் ஆவணி மாத இதழ் ‌மிகவும் இனித்தது  நன்றி

By: R. Brinda
நிறைய விஷயங்கள்….அருமை!

By: தி.வள்ளி
ஒரு மாலைப் பொழுதின் மயக்கத்திலே, வனமகள் அழகையும், அடவியின் எண்ணிலடங்கா பெயர்களையும்,உணவின் சுவை கூட்டும் இனிய பல பழமொழிகளையும்,  சுறுசுறுப்பான தேனீக்களுடன், இனிமையாய் ஒரு பாயாசம் அருந்தி, ஆவணி மாதத்தை அமர்க்களமாய் தொடங்கிவிட்டோம்..

By: Kavi devika
இனிப்போடு தொடங்கிய  இம்மாத நாளிதழ்… வனத்தின் தேனோடு தித்திக்கிறது…. வாழ்க வளர்க…..

By: Rajakumari
ஆவணி பிறந்ததும் இவ்வளவு விஷயங்கள் திருப்தியாக தெரிந்து கொண்டோம் நன்றி