Comments on: அம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு

By: நிர்மலா
இரண்டு கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள். அவரின் தாயார்களுக்கு வணக்கங்கள்.

By: R. Brinda
இரண்டு கவிதைகளும் அருமையாக இருக்கின்றன. அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!

By: கலை வாணி
இரண்டு கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்…கவிதைகள் அருமை….

By: Kavi devika
நம்மை உருவாக்கிய அம்மா  வை கவியின் மூலமாக அழகாய் உருவாக்கிய இரு கவிஞர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்

By: Boomadevi
கவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதை அம்மா பிள்ளையை  நினைத்து வாழ்வதையும்,

பூமணி அவர்களின் கவிதை பிள்ளை அம்மாவை நினைத்து  வாழ்வதையும்  காட்டுகிறது …சிறப்பு.

பட்ட கஷ்டமெல்லாம்

பிள்ளையைப் பார்த்ததும்

பறந்தே போச்சு!

அம்மாவுக்கு பட்ட கடனை

தீர்க்க இன்னொரு பிறவி வேண்டாம்

இந்த பிறவியிலேயே

உனக்கு நான் அன்னையாக வேண்டும்!

அருமை..வாழ்த்துகள்.

By: Kowsalya
Super and True wrds…

By: தி.வள்ளி
இரு கவிதைகளும் அருமை.. கவிஞர்கள் மணிகண்டன், பூமணி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். கசங்கிய கண்டங்கியுடன், கல்லக்கொடி தலையில் போட்டு, வயக்காடு சென்று வரும் தாயாகட்டும் …இப்பிறவியிலேயே தாய்க்கு எல்லாமாய் இருந்து சேவை செய்ய விரும்பும் மகனைப் பெற்ற தாயாகட்டும் போற்றுதற்குரியவர்கள்…

By: மணிகண்டன் சுப்பிரமணியம்
அம்மா அழகாகிறார் பூமணியின் பூ போன்ற மணியான மென்மை வரிகளால்..

வாழ்த்துக்கள்

By: S. Rajakumari chennai
இரண்டு கவிதை யும் நன்கு இருக்கிறது

By: என்.கோமதி
கவிதைகள் அருமை

By: Ranjaniraj
அன்னை பற்றிய அழகான வரிகள்🤱🤱🤰🤰