Comments on: வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி

By: R. Brinda
பயனுள்ள தகவல். நறுக்கிய வாழைப்பூவைச் சிறிது சுண்ணாம்பு கலந்த நீரில் போட்டு வைத்தாலும் கறுத்துப் போகாது. நாம் வீட்டில் வெற்றிலை போடப் பயன்படுத்தும் சுண்ணாம்பு தான்.

By: தி.வள்ளி
வாழைப்பூ பொரியல் செய்முறை மிகவும் எளிதாகவும் அருமையாகவும் இருக்கிறது. வாழைப்பூ-மருத்துவக் குணங்கள் நிறைய பெற்றது. பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனையை தீர்க்க வல்லது. வாழைப்பூவை நறுக்கும் போது அதை வெறும் நீரில் போடாமல் மோர் கலந்த நீரில் போட்டால் கருக்காது. அதேபோல நறுக்கும்போது தண்ணீரிலேயே சிறு பருப்பை  ரெண்டு ஸ்பூன் அளவு போட்டு பொரியலுடன் சேர்த்து செய்தால் கசப்பும் தெரியாது .சுவையும் அருமையாக இருக்கும்.