Comments for நீரோடை

Comment on கவிதை போட்டி 2023_11 , 2023_12 by Punitha S
அகிம்சையின் அண்ணல் … மனிதருள் மாணிக்கம்

போர்பந்தரின் நாயகனாம்! உண்மையின் உத்தமராம்!

அகிம்சையின் வித்தகராம்! கஸ்தூரிபாயின் புத்திராம்!!

ஆயுதத்தால் என்றுமே வெல்ல முடியாததை

அகிம்சையால் வென்ற வெற்றி வீரராம்

மூவரிக் கோடுகளோ அவர் நெற்றியில்

பல மைகளோ இவர் வாழ்க்கையில்

மனதிலோ வலிமை உள்ளத்திலோ தூய்மை

சொல்லிலோ உண்மை செயலிலோ நேர்மை

உவகையால் உலகை வென்ற கைத்தடிமனிதர்

பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதம்

பாரதத்தாய் கண்டு எடுத்த முத்து

விடுதலை பெற்று தந்த வைரம்

இதயத்தில் விதைத்தார் எளிமையின் வித்தை

ஈன்றன்னை உளம்மகிழ படைத்தார் சத்தியசோதனை

தீயிட்டு ஒழித்தார் களையெனும் தீண்டாமையை

ஏழ்மையை போக்க களைந்தார் ஆங்கிலேயஆடையை

உப்பு சத்யாகிரகம் செய்து அணிந்தார் சத்தியத்தை

உள்ளங்கையால் சுழற்றினார் கதர் இராட்டினத்தை

ஒன்றுபட அமைத்தார் இந்து-முஸ்லீம் சமத்துவத்தை

அனைவரும் படிக்கனும் அவரின் சுயசரிதை

நேர்மையும் நேரமும் தவறக்கூடாது என்றார்

நேர்த்தியாய் அரும் பெரும் அண்ணலார்

காந்தி குடித்ததோ ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலு

நிலக்கடலையே அவரின் தினச்சோறு

கடமையை உடைமை ஆக்கினார் காந்தி

இன்று எண்ணற்ற இதயங்களில் காந்தி

ஏழை மக்களுக்கு பெற்று தந்தார் சாந்தி

உலகம் முழுவதும் கிடைத்தது மனஅமைதி

அண்ணல் காந்தி அணையா விளக்கு

இல்லம்தோறும் காந்தியின் கொள்கை

ஐயமின்றி சொல் அண்ணல் காந்திக்கு அஞ்சலி

ஓளடதம் போன்றது அவரின் பொன்மொழி

மனிதருள் மாணிக்கமாம் தேசப்பிதாவினது

தபால்தலையை வெளியிட்டு உலக நாடுகள் கௌரவித்தது

ஆக்கமும் எழுத்தும் புனிதா

Comment on கவிதை போட்டி 2023_10 by Sowndharyatamil.R
அதிகாலை சூரியன் வரும் முன்னும்..

அந்திவானம் சாய்ந்த பின்னும்..

ஆகாயம் கடந்த ஒரு ‘குரல்’.

வேறு யாருமில்லை, குயில் ஓசை ஒத்த என் அழகிய “ரயில் “.

நான் வருகிறேன், நீயும் வா என்ற

‘மின்னல் ஒளி’.

‘நுரையீரலுடன்’ ஒரு உரையாடல் போல, அடேய்! தினமும் ஓடு என்றால் கேட்கிறாயா?

மெதுவாக ஓடுடா..

என் உயிர் மேலும் கீழும் ஆக ஊசலாடுகிறது..

சற்று பொறுத்துக்கொள்  வந்து விட்டோம் என்று ‘மூளையின் ஆறுதல்’ ..

இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை ஏதாவது சொல்வதற்கு மட்டும் தான் நீ என்றது நுரையீரல்..

சற்று மௌனமாக இருங்கள் என்று ‘கண்கள்’ நீங்கள் பேசுவதில் தலையில் வலி, ஏற்பட்டு எனக்கு வலி தோன்றுகிறது..

அப்பாடா! வந்துவிட்டோம் என்று கால்கள் சொல்ல, கைகள் மிகவும் தாகம் என்றது..

நீர் அருந்த நின்றவன், மீண்டும் ஓட ஆரம்பித்தான்..

ரயில் பெட்டிக்கு அருகில் சென்றான், எந்த சலனமும் இன்றி அமைதியாக இருந்த பெட்டியை தொட்டுப் பார்த்தான்.

உனக்காகத்தான் இத்தனை வேகம் என்றான்..

பெட்டிகளை அடுக்கியவன்..

சற்று தொலைவில் மாங்கனியை பார்த்தான், சுவைக்க விரும்பினான்..

முன்னேறி செல்ல தடுக்கி கீழே விழுந்தான்..

எழுந்தவுடன் கண்கள் ‘ சரியில்லை போலும்’ என்றான் ஒருவன்..

அவனை கடந்தான்..

மாங்கனியில் அவன் கை வைக்க ஒன்று எல்லாம் தர முடியாது.. எத்தனை வேண்டும்? என்றான்..

இவன் மீண்டும் ஒன்று என்றான்..

இப்போது தானே கூறினேன் ஒன்று இல்லை என்று..

இல்லை எனக்கு ஒன்று தான் வேண்டும் என்றான்..

மாங்கனி வைத்துவிட்டு செல் என்றான்..

சோகமாய் நின்றவன் புறப்படும் ரயிலை கவனிக்கவில்லை..

யாரோ ஒருவன் மோதியதும் என் ரயில் என்று ஓடினான், ரயில் கடந்து விட்டது..

ஒருவன் உதவி செய்தான், தவற விட்டான்..

மீண்டும் முயற்சித்தான், பிடித்து விட்டான்..

‘ கடைசி ரயில் பெட்டி’ சற்று சோகமாக அங்கு அமர்ந்தான்..

ஆச்சரியம்!  அவனை சுற்றி மாங்கனிகள்..

அளவில்லா மகிழ்ச்சி  ‘ ஒன்று இல்லை என்ற வருத்தம்’ இங்கு மூட்டைகள்..

பிறகு அதனை சுவைத்துக் கொண்டே சுகமான பயணம் இது என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்..

……… கடைசி ரயில் பெட்டி……

Comment on மின்னிதழ் செப்டம்பர் 2023 by V.layanika
*திரளான  நினைவின் தீர்ந்த காதல்*

” பிரிவின் மையமாக நீ கடந்த

பின்பும்,,,,,,,

உன்னை மையமாக கொண்ட

நான் ஓரத்திலே  உலர்ந்து கிடக்கிறேன் ”

ஒரு பக்கத்தின் கடைசி எழுத்தை

மெதுவாக     மடக்கி    வைக்கும்

காகிதத்தின் முனைப் பகுதி மறைத்து

விடுவது போல்””””””””””

நான் யாரென்று அறிவதற்கு முன்னே

என் இதயத்தின் நினைவுகளை இந்த

ஜென்மம் முழுவதும்

உபயோகமில்லாமல் செய்தது தான்!!!

நீ எனக்கு செய்த

உபசாரமா??????

இல்லை என் காதலும் முதிர்ச்சியுற்ற நினைவுகளில்  முக்தி பெறாத விபச்சாரமா????

********தீராத காதல் எல்லாம் பார்த்தாகிவிட்டது  மற்றவர் மூலம் பொது இடங்களில் கண்காட்சியாய் 😒….ஆனால் எனக்கு நீ இல்லை , இனி எனக்கு வேறு காதலும் இல்லையென்பதன் சான்றே  என்னுடைய இந்த தீர்ந்த காதல்…..****

Comment on மின்னிதழ் செப்டம்பர் 2023 by ஜெய பிரகாஷ். T
*திரளான  நினைவின் தீர்ந்த காதல்*

” பிரிவின் மையமாக நீ கடந்த

பின்பும்,,,,,,,

உன்னை மையமாக கொண்ட

நான் ஓரத்திலே  உலர்ந்து கிடக்கிறேன் ”

ஒரு பக்கத்தின் கடைசி எழுத்தை

மெதுவாக     மடக்கி    வைக்கும்

காகிதத்தின் முனைப் பகுதி மறைத்து

விடுவது போல்””””””””””

நான் யாரென்று அறிவதற்கு முன்னே

என் இதயத்தின் நினைவுகளை இந்த

ஜென்மம் முழுவதும்

உபயோகமில்லாமல் செய்தது தான்!!!

நீ எனக்கு செய்த

உபசாரமா??????

இல்லை என் காதலும் முதிர்ச்சியுற்ற நினைவுகளில்  முக்தி பெறாத விபச்சாரமா????

********தீராத காதல் எல்லாம் பார்த்தாகிவிட்டது  மற்றவர் மூலம் பொது இடங்களில் கண்காட்சியாய் 😒….ஆனால் எனக்கு நீ இல்லை , இனி எனக்கு வேறு காதலும் இல்லையென்பதன் சான்றே  என்னுடைய இந்த தீர்ந்த காதல்…..****

Comment on மின்னிதழ் செப்டம்பர் 2023 by ஜெய பிரகாஷ். த
கண்ணிமைக்கும் கவிதை பூ

மனதில் நின்ற மனம் குறையாத வாசம் அந்த மழலை தரும் புன்னகையின்

இறுக்கமான விழியசைவு

ஒருதலை  காதல் உலகிற்கு வருவது இவளுடன் உரையாட துடிக்கும் நிகழ்வின் தொடக்கத்தில் தான்

யாரென்று தெரியாத சமயம் கூட ஒரு சலனமில்லாத சங்கீதம் அவள் வியந்த பார்வையின் விருப்பத்தில்……

அவளுக்கோ பார்ப்பதெல்லாம் வியப்பு… நமக்கோ அவர்கள் நம்மை பார்ப்பதே சிறப்பு….

இறைவனின்  இயக்கத்தில் ஒரு முக்கியமான   அற்புதம்…. மழலை

Comment on கவிதை போட்டி 2023_08 by லட்சுமி நாராயணன்
ஓரு பார்வை

திகடுவதெயில்லை

நீ பார்க்காமல் பார்க்கும் அப்பார்வை

அக்காத்தின் மடல்கள் தீச்சுடும் கோடை வெயில்

திகட்டுகின்ற அந்த தாக்கதில்

ஒவ்வொரு நொடியும் புதிதாய் இருக்க

உன்னை காதலித்து திகடவும் பார்கிறேன்

முடிவதே இல்லை….

Comment on கவிதை போட்டி 2023_08 by S.sneka
கல்யாண வைபோகம் கண்டு

காலங்கள் கழிந்து போக

கண்டோர் கண்டது ஏச

கண்கள் களங்கி நின்றவளின்

கைகளில் கதிரவனாக வந்தவனே…..

ஒரு துளியில் உருவாகி

கருப்பையின் கதவு திறக்க

எனக்குள்ளே கருவாகியநாள்

கருங்கல்லாக இருந்த நான்

கற்பினி சிலையேன மாறினேன்…

மான் போல குதித்தோடிய

என்பாதங்கள் மழை நேரத்து

மயில் போல் நடந்தனவே

ரவையாக இருந்த நான்

சற்று இனிப்பேரி கேசரியாக மாறினேனடா என் சர்க்கரையே

முதல் மாதம்…

பானையில் சோறு இருந்தும்

வயிற்றில் பசி இருந்தும்

வாயிம் வயிறுமேன இல்லாது

சங்கடத்துடன் எழுந்து சென்ற

நாட்களுக்கும் சேர்த்து

அரும்பசி எடுக்குதடா இரண்டாம் மாதம்….

Comment on ஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும் by M.Selvarani
நீர் ஓடை , நிற்கமால்  செல்வது போல் ….., இந்த நீரோடையும்  நிற்கமால்  செல்ல வேண்டும்.

Comment on பரிசுப் போட்டி 2020 by M.Selvarani
நீர் ஓடை , நிற்கமால்  செல்வது போல் ….., இந்த நீரோடையும்  நிற்கமால்  செல்ல வேண்டும்.

Comment on பரிசுப் போட்டி 2020 by Selvarani
முதலில்,  வாய்ப்பளித்த நீரோடை குழுவிற்கு நன்றி

Comment on கவிதை போட்டி 2023_07 by santhoshshandeep
யாரோ அவள்

முதல் கடிதம் யாருக்கு எழுத…

முகவரி  தெரிந்த

முகங்கள் 100 உண்டு

முக நூலில், இருந்தும்..

முழு முதலாய்

கற்பனையற்ற

காதல் செய்திட..

கவிதைகளில்

கண்ணீர் இல்லா..

காத்திருந்து

கரம் பிடிக்க.. முதல்

கடிதம் யாருக்கு எழுத…

உன்னை காயப் படுத்ததா

காதல் வரிகளாய்..

சில நேர கண்ணிய கனவானாக

பல நேர காதல் கெஞ்சும் காதலானாக

தூரம் குறைக்கும் துணையாக

காலம் முன்

காணமல் போனது…

காதலும்…

உங்கான கவிதைகளும்

உன் மனத்தில்

நான் இருப்பதாக இருந்தால்

தயங்காமல் சொல்லிவிடு…

மலை மேகமும்

மண்ணிலிரங்கும்

மலைத்துளியும்

மணில் செரும் முன்

உன் மனத்தில் சேர்த்திருப்பேன்

Comment on கவிதை போட்டி 2023_07 by santhoshshandeep
ஓர் உருவம் கூட

என்னிடம் இல்லை

உன்னை இவ்வுலகிற்கு காட்ட..

உன்னை எழுதுகையில்

காகிதங்களில்

எவ்வளவு கண்ணீர்..

தோளில் சுமந்த உன்னை

என்றும் நினைவில்

சுமக்கிறேன்,

தனிமை பாடத்தை எளிதில்

கற்றுத் தெரிந்தேன்,

உன்னால் இன்னும்

காதலித்து வருகிறேன்

கலைகளை,

பழி சொல்லும்

இம் மூடர்கள் மத்தியில்

வழி சொல்ல

நீ இல்லை,

என் எண்ணங்களை

எட்டிப் பிடிக்க

என்னவோ நீ

இருந்திருக்கலாம்..

பெருமையாய் என் பையன்

என சொல்ல…

உன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது

-அப்பா