Comments on: கவிதை போட்டி 2022_01 | மற்றும் போட்டி 2021_12 முடிவுகள்

By: Shivani Priyanga
தலைப்பு: காணா ஒரு காதல் காவியம்!

எந்த சிந்தையில் உன்னை கண்டறிந்தேன் என்று தெரியவில்லை?

என் கனவுகளில் உன்னை சித்தரித்து , காவியமாக்குகிறேன் எனினும் ஏன் என்று புரியவில்லை!

உனக்கே தெரியாத பலகோடி உரையாடல்கள் உன்னுடன் கடந்துவிட்டேன்!

உன் விருப்பங்கள் எல்லாம் கோர்க்க கோர்க்க

என் விருப்பமின்றியும் அதை நிறைவேற்றுகிறேன் என் கனவுலகில்!

நித்திரை முழுதும் உன் ஓவியமே என் உலகமாகிறது!

புவியின் ஓரம் நின்று உன் கரங்கள் கோர்த்து,

அந்த நீண்ட வானின் நிலவை நீ ரசிக்க,

உன் விழிகளின் ஓரம் நான் வேண்டும் என்ற எண்ணங்கள்

கரை ததும்ப காதல் என்று வரைந்தேன்…

ஒவ்வொரு நிமிடமும் புதிதுபுதிதாய் புரியாத புன்னகை தருகிறேன்,

பின்னணியில் உன் பார்வை படர்ந்ததால்….

கூட்டமான பேருந்தில் மௌனமாக ,

நம் இமைகள் கதைக்க காத்திருக்கின்றேன்!

உன் ஒவ்வொரு சத்தமும் கொண்டு என் வரிகளுக்கு வாழ்க்கை தருகிறேன்!

நான் எழுதும் கவிதை நீ படிக்க கேட்டு,

கன்னம் சிவக்க ஏங்குகிறேன்!

காணா காதலுக்கே இத்தனை கோடி கனாக்கள் கோர்த்திருப்பின்,

கண்டபின் கணக்கும் கடன் வாங்க கூடினால்,

கண்அவனின் கண்களில் கைதாகும் கைதி என்னமோ

காதல் வயப்பட்ட இந்த கிழத்தி தானோ!

By: தாரா
தலைப்பு: காதல்

புதிதாக வந்த மாற்றம் என்னது

தென்றல் வந்து என் காதில் காதல்

சொன்னது

காதல் வந்து விட்டாது பருவம் மாறி

விட்டது இதயம் உன்னை

நினைத்தாது சொல் காதலே

காதல் இல்லை என்றேன் அவளை

காணும் வரை

வாழ்க்கை இல்லை என்றேன்

ஆசை தோன்றும் வரை

கனவு பொய் என்று சொன்னேன்

அவள் இதயத்தில் நுழையும் வரை

கவிதையின் அர்த்தம் புரியும் வரை

கடலின் ஆழம் தெரியும் வரை

காதல் ஒன்று தான் இந்த உலகம்

அழியும் வரை

றெக்கை இல்லாமலே வானில்

பறக்கலாம்

மொழி இல்லாமலே கண்கள்

பேசலாம்

நீ இல்லை என்றால் என் காதல்

கை சேருமா

நீர் இல்லாமல் பூக்கள் பூக்கலாம்

வாசல் இல்லாமல் காற்று

வந்து விடலாம்

அன்பு இல்லாத வாழ்விலும் காதல்

உண்டகலாம்

இதுதான் காதல்

By: பூ.தனுஷ்மதி
தலைப்பு: ஓவியம்

அறியாத வயதில் ஆர்வத்தோடு

கிறுக்கத் தொடங்கிய

அந்நாளிலிருந்தே

காதலில் விழுந்தேன்!!

அர்த்தம் புரியாமல்

தொடங்கிய இக்காதல் இன்று

அகிலம் தொடத் தூண்டுவதேன்…

விரல் இடுக்குகளில்

சிக்கிக்கொண்டு

விந்தைகள் பல செய்து

என் மனதை கவர்ந்ததேன்…

கனாக்களோடு கழிந்த

என் இரவை

காகிதத்தோடு கழிய வைத்ததேன்…

காதலின் சுவையை  அறிந்தேன்

முடித்த ஓவியத்தை முத்தமிட்டு ரசிக்கையில்!!!

இப்பேதையின் முட்டாள் தனமான

இக்காதல் முடிவில் சிறந்த ஓவியன் என்ற

மகுடம் சூட்டாவிட்டாலும்

காதல் செய்வது மட்டும்

முடிவிலி எண்ணிக்கையில் தொடரும்!!!!!

By: தாரா
தலைப்பு : நீர்

மலையில் தோன்றுகிறாய் பாய்ந்து

ஒடுகிறாய் கல்,மண் என கடந்து

வருகிறாய் காடு,மேடு என சுற்றி

திரிகிறாய்

குளம், குட்டையில் வந்து தாங்கி

விடுகிறாய்

ஆறு,கடல் என நாடு விட்டு நாடு

செல்கிறாய்

பல உயிர்களை வாழ வைக்கிறாய்

சுனாமியாய் சில சமயம் மாறி

விடுகிறாய்

பயிர்களை செழித்து வளர

செய்கிறாய்

கங்கை,காவிரி, வைகை என

புண்ணிய நதியாகிறாய்

மீனவர்களின் அன்னையாகிறாய்

முத்து,சிப்பி, பவளம் என விலை

உயர்ந்த பொருள்களின் பிறப்பிடம்

ஆகிறாய்

உன் வடிவத்தை நீ இருக்கும்

இடத்திற்கு ஏற்றபடி காட்டுகிறாய்

உன் கருணையால் உன்னையே

தருகிறாய்

உலகிற்கு அமிர்தமாய் நீ

இருக்கிறாய்

உன் அருமை எங்களுக்கு

புரியவைக்கிறாய்

நீர் இன்றி இந்த உலகம் அமையாது

என தெரியவைகிறாய்

By: ச. சௌடீஸ்வரி
கருகிய வானில்…

கழித்தெடுத்த வெண்ணிற முத்துக்கள்..

மோகன மங்கையின் உடல் தழுவி

தித்திப்பாய் தவழ்கிறது அவள் இதழோரம்..

செந்தாமரை இதழில் நழுவிய நீரெல்லாம் கொட்டுகிறது ..

அர்ஜுனனின் குதிரை வீச்சைத் தாண்டி…

குளித்த மேக மங்கைகள் எல்லாம் ஒளிந்து கொண்டு ஓடுகிறார்கள் ..

கூந்தல் நனைந்து விடும் என்று…

ஒருவள் மட்டும் தன் உடலோடு இருக்க அணைத்துக் கொள்கிறாள் ..

தன் மன்னவன் வந்ததும்..

காதலால் நிரம்பி வழிகிறாள்..

அள்ளித் தெளிக்கிறாள் ஊரெங்கும்..அமுதமாய்💦

By: தாரா
தலைப்பு: குடியரசு தினம்

ஓற்றுமையாய் வாழ்ந்திடு

சாதி மதங்களை மறந்திடு

மக்கள் ஆட்சி மலர்ந்திடு

மகிழ்ச்சியாய் வாழ்ந்திடு

சட்ட திட்டங்களை மதித்திடு

வரும் சத்தியா சோதனைகளை

கடந்திடு

நாம் நாட்டுக்காக உழைத்தவர்களை

நினைத்திடு

கொடிகாத்த குமரனை போற்றிடு

கடமை,கண்ணியம், கட்டுபாடு என

வாழ்ந்திடு

நாட்டுக்காக உழைக்கும்

இராணுவத்தில் நீ சேர்ந்திடு

தேசத்தந்தை மகாத்மாகாந்தியின்

தியாகத்திற்கு தலைவணக்கு

நாம் தேசிய கொடியை வானில்

உயர பறக்கவிடு

நாம் இந்தியா நாட்டை உயரத்தில்

வைத்துவிடு

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த்

By: தாரா
குடியரசு தினம்

ஓற்றுமையாய் வாழ்ந்திடு

சாதி மதங்களை மறந்திடு

மக்கள் ஆட்சி மலர்ந்திடு

மகிழ்ச்சியாய் வாழ்ந்திடு

சட்ட திட்டங்களை மதித்திடு

வரும் சத்தியா சோதனைகளை

கடந்திடு

நாம் நாட்டுக்காக உழைத்தவர்களை

நினைத்திடு

கொடிகாத்த குமரனை போற்றிடு

கடமை,கண்ணியம், கட்டுபாடு என

வாழ்ந்திடு

நாட்டுக்காக உழைக்கும்

இராணுவத்தில் நீ சேர்ந்திடு

தேசத்தந்தை மகாத்மாகாந்தியின்

தியாகத்திற்கு தலைவணக்கு

நாம் தேசிய கொடியை வானில்

உயர பறக்கவிடு

நாம் இந்தியா நாட்டை உயரத்தில்

வைத்துவிடு

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த்

By: ச. சௌடீஸ்வரி
தலைப்பு: எதிர்பார்ப்பு

எதிர் பார்த்துக் கொண்டு காத்திருந்தும் ..

இல்லமும்..

வாயிலும் ..

கண்ணுக்குக் காணாம போனாலும்..

நாடு நாடாக சுற்றியும்..

ஆசை குறையவில்லை ..

சோர்வும் பயந்து ஓடின ..

என்னைப் பார்த்து ..

புது முகவரிக்காக

தேடல் தொடர்கிறது ..

இருந்தும் புது பாதை கூட உருவானது ..

நான் சென்ற வழியெல்லாம் களைப்பானது…

முதிர்ச்சியிலும் தொடரும் என் அகதிப் பயணம்…😔

By: ரம்யா தங்கதுரை
தலைப்பு: தாயின் மொழி

என் உயிர் வரையும் ஓவியமே

உருவமில்லா காவியமே!

மலடி என்ற பட்டத்தையும்

வாங்க மனம் மறுக்குதடா!

ஊர் உலகம் பழிக்குதடா

வயிற்றில் புழுபூச்சி இல்லையென!

விழி நீரும் பெருகுதடா

உயிர்க்கரைந்ததே உருகுதடா!

என் மௌனம் என்னும் மொழியாலே

நித்தம் உன்னை அழைக்கின்றேன்!

பிள்ளைமொழி நான் கேட்க

பிறவி பலன் அடைவேனே!

மழலை மொழியில் சொல்வாயா

“அம்மா” என்று அழைப்பாயா!

பிறக்காத தங்க பெட்டகமே

புணரும் கடிதம் உனக்காக!

மொழி அறியா முத்தமிழே

உன் தாயின் மொழி அறிவாயா!

ரம்யா தங்கதுரை

By: லோகநாயகி.சு
தைப்பூசம்…..

தந்தையின் குருவாய் நின்றான்

தாரக சூரனை வென்றான்,

கந்தனாம் நாமம் கொண்டான்

கையினில் வேலைக் கொண்டான்,

செந்திலில் அருளைத் தருவான்

சேந்தனாய் அழைத்தால் வருவான்,

தந்தையாய் அருள்வான் தன்னை

துதித்திடு பூசம் தன்னில்…!

LoganayakiSuresh

By: ரம்யா தங்கதுரை
தலைப்பு: மார்கழிக்கு விடை கொடுப்போம்

பனிவிழும் அதிகாலை

இனித்திடும் குயிலோசை

மலர்ந்திடும் வண்ணப்பூக்கள்

மார்கழியின் மாயமென்ன

இளம் மங்கையரின் கைவண்ணம்

வீதியெங்கும் வண்ணகோலம்

கோவிலெங்கும் இசைநாதம்

மார்கழியின் மாயமென்ன

மண்ணும் குளிர

மரமும் குளிர

மௌனமாய் மயக்கிடும்

மார்கழியின் மாயமென்ன

பனிவிழும் இரவும்

குளிர்ந்திடும் நிலவும்

இதமாய் வருடும்

மார்கழியின் மாயமென்ன

வெண்பனியும் விலகியதே

விடைபெற்று நகர்கிறதே

மார்கழியின் மாயமென்ன!

ரம்யா தங்கதுரை

By: நித்யாநரேஷ்
தலைப்பு: குடியரசு இந்தியா

இந்தியன் ஒவ்வொருவருக்கும்

இந்நாளே பொன்னாள்!

இந்நாளின் பின்னால் பல

தியாக கதைகள் வீர செயல்கள்!

இந்நாளின் முன்னால் சுதந்திரம்

இந்தியாவின் கனவு!

எந்நாளும் மனதில் வேண்டும்

அடிமைக்காலத்தின் நினைவு!

பூரண சுதந்திரம் காணவே

புத்திமான்களின் தேர்வாய் மக்களாட்சி!

இன்றோ பேராசையும் சுயநலமும்

தலைவிரித்தாட!

வேடிக்கை பார்க்கிறது மனசாட்சி!

முற்போக்கு சிந்தனையும் செயலும்

நல்ல குடிமகனுக்கு அழகு!

சட்டவிரோத செயல்களில் இருந்து

எப்போதும் விலகு!

நல்லரசும் வல்லரசும் இந்தியனின் கனவாகட்டும்!

நல்ல உழைப்பாளிகளாக நல்ல தலைவர்களாக நாமே உருவெடுப்போம்!

முன்னோர்களின் தியாகத்திற்கு மதிப்பளிப்போம்!

அன்னாள் போல் இந்நாளிலும்

வளமை காத்திட வளர்ச்சி கண்டிட

சமத்துவம் பெற்றிட சகோதரத்துவம் போற்றிட

கலாச்சாரம் காத்திட கலைகள் வளர்த்திட

உறுதி கொள்வோம்! நாட்டின் வளர்ச்சியில் நம் வளர்ச்சி காண்போம்!

சுயநலம் களைந்து பொதுநலம்பேண இந்தியக்குடிமகனாய் இன்றே

அடித்தளம் அமைப்போம்!