Comments on: கவிதை போட்டி 2022_02 | மற்றும் போட்டி 2022_01 முடிவுகள்

By: அபி
அபி

தலைப்பு – என்னவனே

கண்கள் காண்பதும் உனையே,

நீயில்லா நொடியில்

கலங்கி நிற்பதும் உனக்காகவே,

வெட்கத்தில் நாணி நிற்பதும்

உன்னருகிலே,

கண்கள் தேடித்திரிவதும்

உன்னையே,

சிலநேரம்

அழுதுவடிவதும் உன்னாலே,

என் கடைசி நிமிடத்தில்

நான் தேடுவதும்

உன் முகமே…

By: அபி
தலைப்பு : வன்கொடுமை

மீண்டும்

மறைவாயோ

என் பௌர்ணமியே!

பார்வைகொண்டு தாக்க,

பேதையாகி நின்றாயோ?

விரல்கொண்டு தீண்ட

சிலையாகிப் போனாயோ?

உள்ளொன்று கொண்டு

புறமொன்று பிதற்ற

ஊமையாய் ஆனாயோ?

உணர்வுகளுடன் விளையாட

பொம்மையாய் போனாயோ?

என்

மீசையில்லா பாரதியே!

வெட்டிவீச கத்தி வேண்டாம்

உன் பார்வை போதும்;

தொடவரும் அரக்கர்களை தடுக்க

உன் கைகள் போதும்;

கேட்கவே பிறந்தாய் நீ!

கேள்வி கேட்கவே பிறந்தாய் நீ

என்

மீசையில்லா பாரதியே!

உணர்வுகளால் தேயாதே

அண்ணாந்து பார்க்க,

உயர்ந்தே நில்

என்(றும்) பௌர்ணமியாய்!

By: இரட்டைக்கரடு மு.இளங்கோவன்
தலைப்பு;கைப்பேசி

ஐந்தங்குல பெட்டிக்குள்ளே

உலகம் அடங்குது

குதித்தாடும்

பிள்ளைகளும்

அதிலே முடங்குது

நல்லது கெட்டது

நாளும் சுமக்குது

வையகமே

தலை கவிழ்ந்து

கிடக்குது

கையடக்கத்தில்

தினம்

வருடி மகிழுது

ஐயகோ அச்சம்

வந்து வாட்டுது!,,,

இரட்டைக்கரடு மு.இளங்கோவன்

அந்தியூர்.

By: ஸ்ரீதர் செழியன்
கவிதைப் போட்டி 2022 -02

தலைப்பு

பௌர்ணமி நிலவு

முடிவிலா வானில்

மேகக் கடலில்

மெல்ல நீந்துது

முழுவட்ட நிலா

இரவின் மடியில்

இதம் தரும் குளிரில்

அரவம் இன்றி

வான்வழி வீதியில்

மௌன மொழியில்

வெளிச்சம் பரப்பி

யெளன  அழகை

காட்சிகள் ஆக்கி

பௌர்ணமி நிலவது

நகர்வதைக் காணீர்

By: ஸ்ரீதர் செழியன்
கவிதைப் போட்டி 2022 – 02

திருவள்ளுவர் ஒரு சகாப்தம்

மூன்றடியில் அளந்தான்

உலகை வாமனன்

ஒன்றே முக்கால் அடியில்

அதை முடித்தான் வள்ளுவன்

நூற்று முப்பத்து மூன்று

அதிகாரங்களில்

ஆயிரத்து முந்நூற்று முப்பது

குறட்பாக்களில்

அறத்தின் சாற்றை அழகாய்

பிழிந்து

முப்பால் என வகையாய்

பிரித்து

எக்காலத்திற்கும் பொருந்த

தொகுத்து

அனைவருக்கும் உகந்த

அமுதாய் மாற்றி

பருகுக எனவே

பகர்ந்தான் புலவன்

உலகத்துக்கு முந்திய

முதல் அறநூலாம்

தமிழில் வந்திட்ட

எங்கள் திருக்குறளாம்

இதை எழுதிட்ட  ஐயன்

திருவள்ளுவர்

எப்போதும் இங்கே

ஒரு சகாப்தமாவார்

By: தாரா
தலைப்பு : சிவராத்திரி

ஆதியும் இல்லாத, அந்தமும் இல்லாத

அருட்பெரும் ஜோதியனாய்,  லிங்க

வடிவெடுத்து நாளே மகாசிவராத்திரி.

சிந்தையில் சிவனை நினைத்து

நான்கு கால பூஜை செய்து

இறைவனின் பாதம் பணிந்து நாம்

பாவம் தொலைத்து விடிய விடிய

கண் விழித்து சிவபெருமானின்

பெயரை பூஜிக்க வாழ்வில் எல்லாம்

வளமும் கிடைக்கும் சிவராத்திரி

சிறப்பானது ‌சிந்தையில் சிவன்

வாழ்வது

By: வேல்
காதலர் தினம் :

அமைதியின் சிகரமாக வாழ்ந்த

என்னை

அன்பின் மூலம்  கட்டி இழுத்தாயே !

பூமியின் அழகை பார்த்து நடந்த நீ

பாதை மறந்து  என்னை  நடக்க

வைத்தாயே !

வாசத்திற்கே உனை பிடித்திடும் என்

வாழ்க்கைக்கு சொந்தக்காரி நீ

மட்டும்  தானே !

வாய்ப்பு எனும் பொக்கிஷம் எனக்கு

கிடைத்ததே

வளமான எதிர்காலம் நீ வந்ததனால்

மட்டுமே !

எத்தனை  அழகுக்கு  மயங்காத நான்

உன் அழகான குணத்தை  பார்த்து

மயங்கினேனே !

உன்னை கண்ட நாள் முதல்  நான்

என்னையே  மறந்து முகவரியையும்

தொலைத்தேனே !

இரவில் கூட உனை பற்றிய

நினைப்பு

இசையின் வழியில் நடனமாடும்

கனவினிலே !

அன்பின் இலக்கணமான உன்னை

மணமுடித்து                                                                இன்பமான உன்  அன்புக்கு  நான்

அடிமையே !

உனை பார்த்து மயங்கி போன

நாளை தான்

நம்முடைய காதலர் தினமான நாள் !

என்றுமே …!!!

வேல் …

By: கோவை சுபா
காதலர் தினம்

முள்ளில் பூத்த “ரோஜா”

என் நெஞ்சில் பூத்தது

முள்ளில்லாமல்

காதல் ரோஜாவாக… 💕💕

காதல் உள்ளங்களுக்கு

காதலர் தினத்தின்

அன்பான வாழ்த்துக்கள்.. ♥♥

–கோவை சுபா

By: Cordeliya Mohanbabu
நீயாய் மாறிவிட்டேன்

முழுவதுமாய் நான்!!

உணர்கிறேன் உன்னை

அணுஅணுவாய் இப்போது!!!

எல்லோர்க்கும்

எளிதாய் கிடைத்துவிட்ட

பொக்கிஷம் நீ!!!

தூக்கம் தொலைத்தேன்…

உன் ஞாபகம்!!

உண்ண மறந்தேன்…

உன் ஞாபகம்!!

பிடித்ததெல்லாம் புதைத்தேன்…

உன் ஞாபகம்!!

வலி மறைத்தேன்…

உன் ஞாபகம்!!

உணர்ந்தேன்…

நீயாய் இருப்பது

அவ்வளவு எளிதல்ல

என்று!!!

இருந்தும்

உன்னை உணரும்

ஒவ்வொருத் தருணமும்

சுகம் எனக்கு!!!

கவிதையின் பெயர்: அம்மாவாக மகள்

பெயர்: கார்டிலியா மோகன்பாபு

By: தாரா
தலைப்பு: பௌர்ணமி நிலவு

இரவு என்ற வார்த்தைக்கு

நிலவுதான் அழகு என் வாசல் வந்த

பௌர்ணமி நிலவு நீ பேரழாகு பாதி

நாள் தேய்பிறையாக மறைந்து பின்

வளர்பிறையாக நீ வளர்ந்து

வானிலே நீ மலர்ந்து வலம் வரும்

வெண்ணிலாவு வெளிச்சம் தரும்

பௌர்ணமி நிலவு இரவில் பிறந்து

விடியும் வரை விழித்து வானம்

எனும் போர்வையில் வாழும்

வெள்ளி நிலவு உன் அழகை கண்டு

ரசித்தேன் பல இரவு உன்னை

வர்ணிக்காக வார்த்தை இல்லை

வண்ணநிலவு

By: M.அர்ச்சனாதேவி
விரும்பிய தலைப்பு : தீது தரும் போதை

போதை உன்னைப் பேதையாக்கும்

பேதை நீ செல்லும் பாதை மாற்றும் – அப்

பாதை உன்னை வாதைக்குள்ளாக்கும்….

போதையைத் தள்ளிவிடு – தாயின் போதகத்தைத் தள்ளிவிடாதே….

நீ எடுத்துக் கொள்ளும் போதை – ஒருநாள்

உன்னையே எடுத்துக் கொள்ளும்….

போதைப் பலத் தீமையைத் தரும் – அது

விட்டில் பெரும் சுமையாய் வந்து விழும்….

போதை அருந்தி நடப்பாய் தள்ளாடி – உன்

குடும்பமோ போகும் வீதியில் அள்ளாடி….

போதையால் உன் உடல் கெட்டு – அதனால்

நீ ஆவாய் உன் மதிக்கெட்டு – பின்

நடப்பாய் உன் மானங்கெட்டு – எனவே

நீ அதைக் கைவிட்டு

திருந்திடு உன் மனம்விட்டு….

இனியும் போதைப் தருவதைத் தொடாதே – அதை

அருந்த உன் மனதை அதனிடம் விடாதே….

உன் மனதை நல்வழியில் செலுத்து – அதுவே

உன்னைக் கொண்டுச் சேர்க்கும் நல் இடத்து….

By: கார்டிலியா மோகன்பாபு
பாறையோடு பல நாள்

போராடி முட்டி மோதி

வெளி வரும்

சிறு செடியின் வெற்றி

ஆச்சரியத்துக்குரியதே!!

பாராட்டப்படவேண்டியதே!!

எனினும்!!!

தன் இயல்புத் தன்மையை

கொஞ்சம் இளக்கிக் கொண்டு

செடியின் வெற்றிக்கு காரணமான

அந்த பாறையின் ஒத்துழைப்பும்

கவனத்துக்குரியதே!!

பாராட்டுதலுக்குரியதே!!!

——— கவனிக்கப்படவேண்டிய

மறுப்பக்கம் !!!!