Comments on: கவிதை போட்டி 2022_04 , 2022_05 | மற்றும் போட்டி 2022_03 முடிவுகள்

By: Mahesh. S
நிழல்!

கோடையும் தேடிக் களைக்கிறது…

பெரு மரத்தடி நிழலை!

கயிற்றுக்கட்டில்கள் விசும்பின!

மன்றாடுதலும் மறுத்தலும்…

எடுபடாமல் அறுபட்டன…

மரங்கள்!

நான்கு சுவர்களில்…

அடைபட்ட சந்ததிகளை..

சென்றடையவில்லை…

நிழல் சொர்க்கம்!

பொருளீட்டுதலின் பொருட்டு….

அமைந்துவிட்ட சுயநலங்களில்..

வியர்வை ஆறு வழிகிறது!

பசுமை தொலைந்த….

காய்ந்த மனங்களில்….

செயற்கை வாசம்…

பரவி வழிகிறது!

புன்னகையை….

அடகு வைக்கின்றன…

பதற்ற நாழிகைகள்!

அடர்த்தி மறைந்த..

அலங்கோல ஓட்டங்களில்..

சருகுகளை மிதித்தவாறே…

அழுது மடிகின்றன..

கால்கள்!

By: Mahesh. S
அகம்!

அகங்களைச்…

சுத்திகரிக்கச் சொல்லிய…

கணங்களினூடே…

விழித்திருந்தது…

அகங்காரம்!

நிரந்தரங்களெனும்…

அறியாமைக்குள்…

ஒளிந்து சொந்தமாகியிருந்து…

அகம்பாவம்!

சிறகு விரித்த மனங்களை…

சிதைத்துக் கொண்டிருந்தது…

பெரும் செருக்கு!

அழகிய அபிமானங்களைப்

பற்றவைத்துப்போகிறது…

மமதையின் பேதமை!

நளினமான

பேரன்பு நீரோடையின்….

அமைதியில்…..

விழித்திருந்த அகந்தை

உறங்கிப்போகிறது!

By: Mahesh. S
இன்னா செய்தாரை ஒறுத்தல்!

கடல் மலை…

நதிகளைக்கடந்து வந்தன…

அக் கரைப் பறவைகள்!

நியாயமில்லா ..

இரைகளைக்குவிக்கும்

மனிதனைக் கண்டு….

கலங்குகின்றன!

அழிப்பதிலும் நசுக்குவதிலும்….

யார் பெரிதென எண்ணம்….

பரவி வடிகிறது!

உயிர்களைத் தின்றுவிட்ட…

உயிர்….

அடங்கியபாடில்லை!

பற்றவைத்த வேள்வித் தீ…

பரவி எரித்து சாம்பலாக்கி….

நச்சுகள் களைதல்….

நாளை நடக்கலாம்!

சுய பரிசோதனையின்….

கதவுகளில்….

காற்று மோதுகையில்…

அக்கதவுகள் வளையலாம்!

அவ்வாறான விளைச்சல்களால்…

விருந்துக்கு வித்திடலாம்!

வெற்று ஆரவாரங்கள்

துறந்து!

இன்னா செய்த…

ஆறறிவுக்கும்….

நன்மையே பயக்கின்றன….

ஐந்தறிவுப் பறவைகள்!

By: க.பா.சுப்பு
க.பா.சுப்பு

தகுதி

வலது காலை

எடுத்து வைத்து வாமா

காலம் காலமாக

இந்த வார்த்தையை கேட்டு

சிரிப்புதான் வருகிறது

எனக்கல்ல!

வலது காலிற்க்கு

வலது கால்

என்ற தகுதியை கொடுத்த

இடது காலிற்க்கு !

By: M.Manoj Kumar
ஜனநாயகம் அழிந்தால், இறந்தால் தோன்றுமே பணநாயகம்;                                                                         எல்லாம் தீய சக்திகளுக்கு இது தான் நாயகம்;                                                                                                             லஞ்சம், ஊழலுக்கெல்லாம் இது தான் தாயகம்;                                                                                               வறுமை, பசி-பட்டினி கொடுமைக்கெல்லாம் இது தான் ராஜநாயகம்

பணநாயகம் என்றால் ஊழலால் நான், ஊழலுக்காகவே நான்;                                                                    பணநாயகம் என்றால் ஊழலுக்காக ஊழலால்;                                                                                                     பணநாயகம் என்றால் ஊழலின், ஊழலுடைய, ஊழலுக்காக, ஊழலால்;                                                                                                                அரசியல்வாதிகள் மக்களை வார்த்தை ஜாலத்தால் செய்வார்கள் ஜனரஞ்சகம்;                                                                                                    வாக்குவாங்கி முட்டாளாக்க இது அவர்களின் நயவஞ்சகம்

தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் மக்களிடம் தஞ்சம்;                                                                                    மக்களை குழப்பி, ஏமாற்றி செய்வார்கள் வஞ்சம்;                                                                                                        வறுமை, பசி-பட்டினி எல்லாம் சேர்ந்தால் பஞ்சம்;                                                                                                  மக்களும் வேறு வழியில்லாமல் அரசியல்வாதிகளிடம் தஞ்சம்;                                                     அறியாமையால் வாக்களிக்க வாங்குவார்கள் லஞ்சம்

தேர்தலுக்கு பிறகு ஏமாற்றமே மிஞ்சும்;                                                                                                                ஏமாந்த பிறகு மக்களுக்கு எது தான் எஞ்சும்;                                                                                                        மக்கள் கூட்டம் நியாயவிலைக்கடையில் தேவைகளுக்காக கெஞ்சும்;                                                             அடுத்த தேர்தலுக்கு தயாராகி அரசியல் கட்சிகள் வாக்குக்காக கெஞ்சும்

கவிதையின் பெயர்:- பணநாயகம்                                                                                                                       எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

By: M.Manoj Kumar
யார் சொன்னது கடவுள் இல்லையென்று?

கடவுள் இருக்கிறார்;

பகலில் ஒளி-வெளிச்சம் தரும் சூரியன் ஒரு கடவுள்;

இரவில் ஒளி-வெளிச்சம் தரும் சந்திரன் ஒரு கடவுள்;

சூரிய மண்டலத்தில் உள்ள ஒன்பது கோள்களும் கடவுள்;

அதில் ராகுவும் கேதுவும் கூட ஒரு கடவுள்;

கோவிலில் உள்ள மரத்தை சுற்றி வளம் வருகிறோமே அது ஒரு கடவுள்;                                                                                                                        வேப்பமரம், ஆலமரம் மட்டும் அல்ல, உலகத்தில் உள்ள எல்லாம் மரங்களும் கடவுள்;                                                                                                                                                                           நீர், நெருப்பு, ஆகாயம், மண், காற்று ஆகிய பஞ்ச பூதங்களும் கடவுள்;

பறவைகளில் நாம் காண்கிறோம் கடவுள்;

மிருகங்களில் நாம் காண்கிறோம் கடவுள்;

அன்பில், பாசத்தில், கருணையில்  நாம் காண்கிறோம் கடவுள்;

ரத்த பந்தத்தில் நாம் காண்கிறோம் கடவுள்;

நம்மை பெற்ற அம்மா-அப்பா ஒரு கடவுள்;

நமக்கு பள்ளி,கல்லூரிகளில் பாடம் கற்றுத்தரும் ஆசிரியர் ஒரு கடவுள்;                                                                                                                              நல்ல நண்பன் ஒரு கடவுள்;

அண்ணன் மற்றும் அண்ணி ஒரு கடவுள்;

வயதில் முதியவர்கள், மூத்தவர்கள் ஒரு கடவுள்;

நதிகள் எல்லாம் கடவுள்;

மலைகள் எல்லாம் கடவுள்;

நமக்கு உணவு போடும் விவசாயி ஒரு கடவுள்;

நமக்கு உணவளிக்கும், மருந்தளிக்கும் செடிகள் எல்லாம் கடவுள்;

நதிகள் எல்லாம் கடலில் பொய் சங்கமிக்கும்

அந்த கடலே ஒரு கடவுள்;

ஆக மொத்தம் உலகத்தில் நாம் உணரும் அனைத்துமே கடவுள்;

ஆகையால் இயற்கையே கடவுள்

கவிதையின் பெயர்:- இயற்கையே கடவுள்

எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

By: M.Manoj Kumar
ஜனநாயகம் என்றால் மக்களால் நான், மக்களுக்காகவே நான்;

ஜனநாயகம் என்றால் மக்களால், மக்களுக்காக, மக்களுடைய, மக்களின், மக்களே;

ஜனநாயகம் என்றால் மக்களின் பிரதிநிதிகள் மக்களால்;

ஜனநாயகம் என்றால் மக்களுக்காக  மக்களால்

ஜனநாயகம் என்றால் மக்களாட்சி;

நமது  முக்கிய கடமை ஒரு விரல் புரட்சி;

இதில் ஒவ்வொருவரும்  தொட்டு பார்க்க வேண்டும் அவரவரின் மனசாட்சி;                                                                                                          இதற்கு உலகமே அத்தாட்சி

ஜனநாயகம் என்றால் ஒரு நாட்டிற்கான பாராளமன்ற அமைப்பு அரசாங்கம்;

மக்கள் கடவுள் என்றால் இது கடவுளின் ராஜாங்கம்;

இதில் முடிவெடுத்தல் மக்களின் ஒரு அங்கம்;

மக்களின் எல்லாம் அதிகாரங்களும் இதில் அந்தரங்கம்

ஜனநாயகம் என்பது முகப்புரையில் ஒரு முக்கிய சொல்லாகும்;

இந்த முகப்புரையே நேருஜியின் அறிமுக உரை மற்றும் அறிக்கையாகும்;

இது பல சிறப்பம்சங்கள் கொண்ட அறிக்கையாகும்;

இதுவே மக்களுக்கு ஒரு காணிக்கையாகும்

கவிதையின் பெயர்:- ஜனநாயகம்

எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

By: M.Manoj Kumar
யாருக்கு தெரியும் எது யாருக்கு கடைசி பாட்டு

இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் அவரவருக்கு இது தான் கடைசி பாட்டு                                                                                                                     காதலில் பிரிவு ஏற்பட்டால் காதலனும் காதலியும் பாடுவார்கள் கடைசி பாட்டு                                                                                                            விவாகரத்து ஆனால் கணவனும் மனைவியும் பாடுவார்கள் கடைசி பாட்டு                                                                                                 இறந்தவர்களுக்கு சாவு வீட்டில் பாடும் ஒப்பாரியே அவர்களின் கடைசி பாட்டு

ஒரு சிறை கைதி இறக்கும் முன் தூக்குமேடையில் பாடுவான் கடைசி பாட்டு

சுதந்திர போராட்ட தியாகிகள் அன்னியர்களை விரட்டி அடித்து  சுதந்திரம் வாங்கி தந்து பாடினார்கள் கடைசி பாட்டு

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு விடையளிப்பு விழாவில் பாடுவார்கள் கடைசி பாட்டு                                                         பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு பிரியாவிடை விழாவில் பாடுவார்கள் கடைசி பாட்டு

ஊழியர்கள் அலுவுலகத்தில் வேலை முடித்துவிட்டு, அந்த நாள் இறுதியில் பாடுவார்கள் கடைசி பாட்டு

பள்ளி மாணவர்கள் வகுப்புகள் முடிந்து, அந்த நாள் இறுதியில் பாடுவார்கள் கடைசி பாட்டு                                                                                 ஒரு குழந்தை பெரிதாக வளர்ந்து முதல் முதலில் பள்ளி செல்லும்பொழுது அம்மா அதற்கு பாடுவாள் கடைசி பாட்டு

“மூன்றாம் பிறை” படத்திலிருந்து “கண்ணே கலைமானே” தான் கவியரசு கண்ணதாசனின் கடைசி பாட்டு

“காவிய தலைவன்” படத்திலிருந்து “அல்லி அர்ஜுனா” தான் கவிஞர் வாலியின் கடைசி பாட்டு

கவிதையின் பெயர்:- கடைசி பாட்டு

எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

By: M.Manoj Kumar
மணலை தோண்ட தோண்ட தண்ணீர் வரும்

புத்தகங்களை படிக்க படிக்க கல்வியறிவு வளரும்;

அந்த கல்வியறிவால் புகழும், பெருமையும் தேடி வரும்;

இப்பிறவி மட்டும் அல்ல ஏழேழு பிறவிக்கும் பாராட்டு தேடி வரும்

கணக்கும் இலக்கியமும் இரண்டு கண்கள் என்று சொன்னார் வள்ளுவர்;

இவை இரண்டுமே எண் மற்றும் எழுத்து என்று விளக்கமாக சொன்னார் அவர்;

இவ்விரண்டும் இல்லையெனில் சிறுவர்களும் ஏமாற்றுவர்;

படிக்காதவரும் நம்மை விழுங்கி விடுவர்

திறமைசாலிகளை உலகம் விரும்பும்

அவர்களை பிரிந்தால் துன்பத்தில் தேம்பும்;

பேச்சு இனிக்க இனிக்க பேசினால் மயங்கும்;

இதுவே புலவர்களின் சிறப்பு குணமாகும்

கல்வி கற்றல் பெரிதல்ல; கற்ற கல்வியை பயன்படுத்த வேண்டும்;

இல்லையென்றால் அவமானத்தை சந்திக்க வேண்டும்;

கற்ற கல்வி அனைவருக்கும் பயன்தர வேண்டும்;

இல்லையென்றால் மிருகத்தை போல் சுற்றி திரிய வேண்டும்

உதவியின்றி தவிப்பவர்க்கு உதவி செய்ய படி!

உணவு இன்றி தவிப்பவர்க்கு உணவு போட படி!

அழுபவனின் கண்ணீரை துடைக்க படி!

ஊர் பிரச்சனைகளை தீர்த்துவைக்க படி!

படித்தவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

படிப்பறிவு இல்லாதவரை பார்த்தால் எல்லோருக்கும் வரும் வெறுப்பு ;

உலகத்தில் கல்வி தான் அழிக்கமுடியாத, நிலையான சொத்து;

மற்றவையெல்லாம் நிலையில்லாத, எளிதாக அழியக்கூடிய சொத்து

கவிதையின்  பெயர்:-  கற்க கசடற

எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

By: கவிமோகனம்
தயங்கினால்

நீயே தடைக்கல் ஆவாய்..

முயன்றால்

நீயே முன் உதாரணம் ஆவாய்..

உன்னால் முடியும்

உன்னை நம்பு..

உழைக்கும் வழியே

உயர்வானது இன்று ..

வெற்றிப் பயிருக்கு

வலிகளை உரமாக்கு..

வேதனைகளை

சாதனைகளாக்கு..

நிச்சயம் வெற்றியே

என்றும் உனக்கு !

கவிமோகனம், கோவை.

By: காயத்ரி நிமலன்
தோழமை!

தனக்கென வாழாது

தன்னலம் பாராது..

தாயன்பு தான் தந்து

துன்பத்திலும் துணிவு கொடுத்து..

தனிமைக்கு தாள் போட்டு

தான் உண்டு என்பதை தலையில் கொட்டி..

நமக்கு தவறாது உணர்த்துவது தான் தோழமை!

-காயத்ரி நிமலன்

By: கவிமோகனம், கோவை
வனம் அழித்து,

வளம் கொள்ளை அடித்து,

ஆழ்துளையில்

ஆற்று நீரை உறிஞ்சி,

ஓசோனை கெடுத்து,

மெய்ஞானம் கொன்று,

விஞ்ஞானம் தின்பவனே!

உன் ஞானத்தில் வரும் தலைமுறை

அழிவது புரியவில்லையா?

சுயசிந்தனை மாற்றமே

சுற்றுப்புறத்தை தூய்மையாக்கும்..

சுற்றுப்புற சூழல் தான்

பூமியை வளமாக்கும்..

வளமுள்ள பூமியே

மனிதனுக்கு வரம் தரும் சாமி..

வளம் தரும் வானம் காப்பாய்!

வரும் தலைமுறையை காத்திடுவாய்!!

-கவிமோகனம், கோவை