Comments on: கவிதை போட்டி 2022_09

By: தாரா
விரும்பிய தலைப்பு: வாழ்க்கை

கஷ்டம் இல்லாத வாழ்க்கை

இல்லை

அதை கடந்து போகும் பாதை நமக்கு

தெரிவாது இல்லை

கடவுளின் சாபம் புரிய வில்லை

கைகொடுக்கும் நண்பன் கிடைக்க

வில்லை

காசி யாத்திரை போகவில்லை

ஆசை இல்லாத மனிதன் யாரும்

இல்லை

பணத்திற்கு இருக்கும் புகழ் வேறு

எதற்கும் இல்லை

கண்கள் தூக்கத்தை தழுவுவது

இல்லை

வேலை இல்லாமல் வாழ்வது பெரும்

தொல்லை

வெற்றிக்கும் எனக்கும் தூரம்

இல்லை அடையாமல் உன்னை

விடுவது இல்லை

By: நா.மாரியப்பன்
தலைப்பு: மை விழி மொழியாள்

கருமை

எதிர்ப்பின் நிறமென்று

யார் சொன்னது?

எண்ணத்தை மாற்றுங்கள்

கருமை

ஈர்ப்பின் நிறம்

அவள் மை விழி பாருங்கள்…!

விழிகளுக்கு

மை இடுகிறாள்

இமைகளை

எப்படி பெயரிட்டு அழைப்பது?

மை இறகா..?

மயிலிறகா…?

வெளிச்சம் வந்தும்

விடிய மறுக்கிறது

அவள் விழிகளில் வரைந்த

வில்லம்பு மை இரவு

விழி

ஒளி உணரும்

அவள் விழி மட்டும்

மொழி உணரும்

ஒலிகளற்ற

குறியீடுகளற்ற

வார்த்தைகளற்ற

ஆதிகாலத்து பூமி வாசியின்

தனிமை நதிக்குள் தள்ளுகிறது

அவளுடனான

கருவிழி கலப்பு

நான் வாசிக்க மறந்ததே இல்லை

அவள் இல்லாத நேரங்களில்

புத்தகங்களையும்

அவள் இருக்கின்ற நேரங்களில்

கண்களையும்

பேசிக்கொள்ள

மை விழிகள் இருக்கையில்

பாவம்….

மொழியின் கனம் தாளாமல்

சினந்து சிவக்கிறது

அவள் உதடு

இடை மறைக்க சேலை

இமைகளுக்கு

கண் மை ஆடை என

அவள் மட்டும் பூணுகிறாள்

ஓருடல் ஈருடை

வெட்கியும்

கொஞ்சியும்

சிணுங்கியும்

கோபித்தும்

கண்களால் கதைப்பாள்

மை விழி மொழியால்…!

இல்லையில்லை…

என் கண்களோடு கலப்பாள்

மை விழி மொழியாள்…!

– நா.மாரியப்பன்

By: கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன்.
தலைப்ப-தீ.                       தீயவள் தீயில் இறங்கினாள்.தீ அவள் என்று சீதையைச் சொன்னேன். கற்புத்தீ    எறித்தது களங்கத்தை   கண்ணியத்தை நிலைநாட்டவே!  அபாய சிகப்புத்தீ  நெருங்கவிடவில்லை  இராவணனை.  உபாய ஆஞ்சி வால்த்தீ  எறிவாசம் செய்தது இலங்கையை. தீயரசி    எறித்தாள் மதுரையை. தீ அரசி என்று நான் சொன்னது கற்புக்கரசி கண்ணகி. சிலம்பின் சிக்கலில் மாண்டவனை  மாமன்றத்தில ‌நியதிதீயில் நிருபித்து  சினகடுங்தீயில் தீக்கரையாக்கினாள் கண்ணகி.

By: கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன்.
தலைப்பு-ரசனையின் வம்சம். என்கவிதையின  சிந்தனை ஊற்று! படிப்பவர்களின் ரசனையின் தாகத்தை தணிக்கவே! காகத்தின் கரைதல மொழி இரை உண்டு உண்பதற்கு வாரியிர்! என்று அழைக்கும் நிமிஷம்! என் உரை கவிதையும் உங்களிடம் அரங்கேறும்! மன அம்சம்!  திகழும்! கவிதையில் மகிழும்!  ரசனையின்  வம்சம்!.

By: கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன்.
தலைப்பு-திண்ணைப் பேச்சாளர்கள்.   திண்ணை மேடையில் விண்ணை வியப்படைய அரட்டை அடித்திடும் அன்னை ஈன்ற அடையாளச் சின்னங்கள் திண்ணைப் பேச்சாளர்கள்.

By: கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன்.
தலைப்பு- திண்ணை பேச்சாளர்கள்.           திண்ணை மேடையில் விண்ணை வியப்படைய அரட்டை அடித்திடும் அன்னை என்ற அடையாள சின்னங்கள் திண்ணைப் பேச்சாளர்கள்.

By: கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன்.
தலைப்பு- குறட்டை.     இருட்டு இமைகளில்                         திருட்டு உறக்கம் உருட்டும் சத்தம் குறட்டை.

By: Rohini
மேகக் கடன்காரி

ஓடும் நதிவிடும் மூச்சும்

உன்னால் தான்…

ஆடும் அலைவிடும் மூச்சும்

உன்னால்தான்….

கழனி செழிப்பதும்

உன்னால்தான்….

கதிர்கள் வாழ்வதும்

உன்னால்தான்….

உன் ஒரு துளி

பெருமழையென்றாகி

உண்டிக்  கொடுத்து

உயிர்   கொடுத்து

உலகை வாழ செய்கிறது!

நீ அழுதால் விடும் கண்ணீரானது

எங்கள் தாகம் தீர்க்கும்

தண்ணீராகிறது….

மார்கழியில் சூல் கொண்டு

ஐப்பசியில் கொட்டித்தீர்க்கிறாய்

உண்டியலை  உடைத்துக் கொட்டும்

சில்லறை யென மழையை!

மேகத்தாயே! நீ கடன்காரி

நாங்களெல்லாம் உனக்குக்

கடன்பட்டவர்கள்தான்….

உன் கடனுக்கு

வட்டிக் கட்டத் தேவையில்லை

வம்பு வழக்குகளும் இல்லை

வாய்தாவும்  தேவையில்லை

நீ யிட்ட  மழையால் நாங்கள்

பட்ட கடன் தீர்வது எப்போது?

நன்றி சொல்ல வார்த்தையின் றி

நெஞ்சம் துடிக்குது  இப்போது…

By: Rohini
மைவிழி  மொழியாள்

அஞ்சனம் தீட்டிய விழிகளால்

வஞசக  மொழிகள் வீசிச்சென்றாள்

சஞ்சலம் தந்தது பெண் மனம்

சங்கடம் அடைந்தது என் மனம்…

மை தீட்டிய விழிகளால்

என்னிடம் கதைகள் பேசினாள்

பல மொழிகளால்…

விழிகள் பேசிய கதைகளை

எழுதிவிட்டேன் கவிதைகளாய்!

எழுதிவிட்ட கவிதைகளை

தூது விட்டேன் அம்புகளாய்!

ஏற்றுக்கொண்டால், அவள்

இதயமேடையில்  நானும்

என் கவிதைகளும் என்றென்றும்….

இல்லையென்றால்,

என் நாட்குறிப்பில் அவளுக்கான

ஓராயிரம் கவிதைகளும்

என் இதயமேடையில்

அவளின் இரு மைவிழிகளும்….

By: சா.மெஹபூப் சானியா
முயற்சி

தோல்வியை கண்டு அஞ்சாதே

வெற்றியை குறைவாக இடை போடாதே

ஏனென்றால், முயற்சி என்னும் திராசில் தான் வெற்றியும் தோல்வியும் அடங்கியுள்ளது.

சா.மெஹபூப் சானியா

By: சா.மெஹபூப் சானியா
பெண்கள்

நாங்கள் நடப்பதற்கு பிறந்தவர்கள் அல்ல

பறப்பதற்க்கு பிறந்தவர்கள்!

நாங்கள் பதுங்குவதற்க்கு பிறந்தவர்கள் அல்ல

பாய்வதற்கு பிறந்தவர்கள்!

நாங்கள் அடைப்பிற்கு அடிமை அல்ல!

சிந்திக்க பிறந்தவர்களும்

சாதிக்க பிறந்தவர்களும் நாங்களே!

பெண்களின் வீரமே நமது நாட்டின் பெருமை.

சா.மெஹபூப் சானியா

By: சா.மெஹபூப் சானியா
கல்வி

வானிற்க்கு அழகு தீட்டுவது மேகம்

மரத்திற்க்கு அழகு தீட்டுவது கிளைகள்

செடிக்கு அழகு தீட்டுவது பூக்கள்

முகத்திற்க்கு அழகு தீட்டுவது புன்னகை

மனிதனுக்கு அழகும் அறிவும் தீட்டுவது கல்வி.

சா.மெஹபூப் சானியா