Comments on: கவிதை போட்டி 2023_05

By: R.Vengadesh Kumar
மே தினம்

– இரா.வெங்கடெஸ் குமார்

அண்டம் முழுக்க ஆயிரம் கண்டோமே

ஆரம்பம் முதல் பாதி பசியை தீர்த்தோமே

இயலாமை என்னும் போக்கை மறந்தோமே

ஈகை குணத்திலும் பங்கு பெற்றோமே

உணவு முதல் உயரமான கட்டிடம் வரையுமே

ஊட்டி வளர்த்தது என் வேர்வை கொட்டிய இனமே

எல்லா உபயம் உலகிற்கு செய்துமே

ஏரெடுத்தும் பார்க்காத பொது முகமே

ஐவிரல் நம்பிக்கையில் வாழ்க்கை போகுமே

ஒருபோதும் விலகாது உழைக்கும் வர்ணமே

ஓடி கொண்டே இந்த பூமி செழிக்க வைப்போமே

By: N.Loganayagi
‌‌            சித்ரா பௌர்ணமி

வேரில்லா வான

விருட்சமதிலே….

கிளையில்லா மேக

இலைகளினூடே….

காம்பில்லா நட்சத்திர

மலர்கள் சூழ….

மத்தியிலோர் கறைபடிந்த

கனியொன்று…

காண்போரின் கண்களை

அழகாய் பறித்துத் தின்றது…

“பௌர்ணமி நிலவு”

-loganayagi mohan kumar

By: TAMILSELVI A
சித்ரா பௌர்ணமி

சிறப்பு மிக்க சித்திரையில்

சித்திர குப்தரின் அகவையில்

அவர் தம் மதி போன்ற முழுமதியில்

அவரை துதித்து, அவர் புகழ் பாடி,

அவர் குறிக்கும் கணக்கின்

அளவுகளை மாற்ற சலுகை பெற்ற நாள்,

உயிரெடுப்பவன் பணிச்சுமை பகிர

உயிரெழுத்தானவன் பரிசளித்த

உத்தமனை வணங்க

உகந்த பொன்நாள் இந்த பௌர்ணமி

மே தினம்

நாள் ஒன்றை நான்காய் பிரித்து

நான்கில் மூன்று வேலை நேரமென்றிருக்க,

நாளங்கள் முறிய உடல் சோர

நாளும் உழைப்போர் நலனுக்காக,

நாடுகள் எங்கும் போராட்டம் செய்த

நல்லோர் பலரின் தியாகத்தினால்,

நாற்பிரிவு முப்பிரிவாக்கி

அதில் ஒன்றைப் பணி நேரமாக்கி

அன்று வகுத்த சட்டத்தை

அனைத்து நாடுகளும்

ஆதரித்துக் கொண்டாடும் நாலே

இந்த மே தினம்

By: M.Manoj Kumar
ஏற்றப்பட்டது விளக்குகள்;                                                                                                                              ஏற்றப்படவில்லை உடைந்த ஆசைகள்;                                                                                                  இணையட்டும் பிரிந்த இரு மனங்கள்;                                                                                                             பிரிவால் வலியுடன் வாடியது இதயங்கள்

இருள் நீங்கி வெளிச்சம் ஒளிரட்டும்;                                                                                                        நிறைவேறாத ஆசைகள் நிறைவேறட்டும்;                                                                                                       காதல், அன்பு ஆழமாக வளரட்டும்;                                                                                                                    சந்தித்து, சேர்ந்து இரு மனங்களும் மலரட்டும்

காதல் உலகம் வானில் பிரகாசிக்கட்டும்;                                                                                                           ஒளி-அலையுடன் திருவிழா கொண்டாடட்டும்;                                                                                               உடைந்த ஆசைகள் ஏற்றப்படட்டும்;                                                                                                                       கண்ணீரில்லா விடுதலை அடையட்டும்

உடையாத தூய ஆசைகளாய் மாரட்டும்;                                                                                                           மனங்களின் விரகம், தாபம் அகலட்டும்;                                                                                                                       மனதில் உள்ள ஏக்கம் தீரட்டும்;                                                                                                                            வாடிய இதயங்களின் கண்ணீர் நீங்கட்டும்

ஏற்றப்பட்டது விளக்குகள்;                                                                                                                                      ஏற்றப்பட்டது  உடைந்த ஆசைகள்;

கவிதையின் பெயர்:- காதல் ஏக்கம்

கவிஞர்:- M.மனோஜ் குமார்