Comments on: கவிதை தொகுப்பு – 30

By: Anbuchelvan
கைகளைக் கழுவக் கற்றுக்கொண்டோம்

கைகளைக் குலுக்க

மறந்தே போனோம்

ஆயுள் ரேகை

அழியாமல் இருக்க!…

முகக்கவசம் அணிந்து கொண்டோம்

உணர்வுகளை அதனுள் ஒளித்துக் கொண்டோம்

உயிர்க்காற்றை நாமும்

வடிகட்ட!…

சமூக இடைவெளி

பழகிக் கொண்டோம்

இதுதான் முதல்முறை

என நினைத்துக் கொண்டோம்

அலைபேசி தொழில்நுட்பம்

செய்ததை மறந்து விட்டு!…

வேண்டுதல் நிறைவேறினால்

செலுத்தலாம் என்று வைத்திருந்த

அந்த நூறு

அஜாக்கிரதையால் தெருவில்

எங்கோ தொலைந்துபோனது

கோவில் உண்டியலை

அது சேரவில்லை ஆனால் புண்ணியம் என்னைச்

சேர்ந்தது… –

ஊரடங்கில் உணவின்றி

அலையும் யாரேனும் ஒருவனுக்கு அது

ஒரு வேளை

பசியைத் தீர்த்து வைக்கும் என்று எண்ணும் போது!…

மனிதனின் அந்தரங்க உறுப்புகளாக

புதிதாக சேர்க்கப்பட்டன

வாயும் மூக்கும் கொரோனாவிற்குப்பின்!…

கடவுள் மறுப்பாளன் கூட

பெண் கடவுளும் உண்டு

ஆண் கடவுளும் உண்டு

என்று உணரத் தொடங்கினான்

கொரோனா தொற்றில்

சிகிச்சை பெறும் போது!…

என் மகனுக்கு நான் தரும்

முத்தத்தின் பாசத்தில்

பயத்தைக் கலந்த உலகே துடிக்கும்

கொடிய நொடியே நீ மடியும் நொடிக்கு

விடியும் பொழுதுகள் விடை சொல்லுமா!…

காத்திருக்கிறோம் இன்னும் நம்பிக்கையுடன்!…

By: கதிர்
ராஜி மற்றும் நிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மற்ற அனைவரின் கவிதைகளும் அருமை.

By: தி.வள்ளி
புதுமுக கவிஞர்கள்  ராஜி ஏஞ்சல்,  நிலா அவர்களை நீரோடை வாசகர்கள் சார்பாக வரவேற்கிறோம் … கவிதைகள் அனைத்தும் அருமை.. கவிகளுக்கு எனது வாழ்த்துக்கள்!

By: Priyaprabhu
கவிதைகள் நன்று..

வாழ்த்துகள் 💐💐

By: surendran sambandam
கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது

By: Kavi devika
அறிமுக கவிஞர்களுக்கு நீரோடை சார்பாக பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்

By: உஷாமுத்துராமன்
காலையை சோலையாக்கி கவிதை படித்ததும் மனதிற்கு உற்சாகமாக இருந்தது.