Comments on: மின்னிதழ் ஜனவரி 2023

By: M.Manoj Kumar
காதலில் இழந்தேன்

எல்லாம் மறக்க வைத்தது இந்த மனது!                                                                                                              எல்லாம் இழக்க வைத்தது இந்த மனது!

எல்லாம் வீணாகிப்போன காதலால்!                                                                                                                 காதல் விரும்பியது!                                                                                                                                                       என்னை பைத்தியம் பிடிக்க வைத்தது!                                                                                                                 என் வாழ்க்கையை அழித்தது!                                                                                                                                      இதை நிறுத்தவும் முடியாது, அடக்கவும் முடியாது!

கட்டுப்படுத்தவும் முடியாது!

ஞாபகங்களில் தொலைந்து கிடக்கும்!                                                                                                             வார்த்தைகளில் மூழ்கி கிடக்கும்!                                                                                                                            கஷ்டங்களை உருவாக்கி கொண்டிருக்கும்!                                                                                                        பெரும் நஷ்டங்களை உருவாக்கி கொண்டிருக்கும்!

கெட்ட பெயர் வாங்கி கொடுக்கும்!                                                                                                                   இறுதியில் எதுவும் இல்லாமல் செய்துவிடும்!

தேவையில்லாமல் கோபம் வரவைக்கும்!

அழுகையை வரவைக்கும்!                                                                                                                                    கண்ணீர் மழையை பொழிந்து கொண்டே இருக்கும்!

எதுவும் இல்லாமல் செய்து விடும் இந்த காதல்!

M.மனோஜ் குமார்

By: M.Manoj Kumar
கவிதையின் பெயர்:- குழந்தைகளை கொண்டாடுவோம்                                                              எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

படிப்பே உலகமில்லை! பிழைக்க ஆயிரம் வழிகள் உள்ளது                                                                  இயல், இசை, நாடகம், விளையாட்டு என பல திறமைகள் உள்ளது                                      குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோர்கள் கையில் உள்ளது                                                             அவர்கள் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் பெற்றோர்களிடம் உள்ளது

நாட்டின் முதல் பிரதமர் நேருஜி குழந்தைகளை மிகவும் விரும்பினார்                         குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என அவர் சொன்னார்                                                        மக்கட்பேறு தான் பெரிய சொத்து என வள்ளுவர் சொன்னார்                                                                     நல்ல குழந்தைகளே பெற்றோர்களின் பெரிய சொத்து என விளக்கமாக சொன்னார்

படித்த படிப்புக்கும், பார்க்கும் வேலைக்கும் ஒன்றும் சம்மந்தமே இல்லை                                               பாதி பெற்றோர்களுக்கு இன்னும் இது தெரியவில்லை                                                                                 இப்படி இருப்பதால் தான் பாதி குழந்தைகள் ஜொலிப்பதில்லை                                                        இதனால் நாட்டை வழிநடத்த நல்ல தலைவர்கள் கிடைப்பதில்லை

படிப்பில் கவனமில்லையா? குழந்தைகளை பெற்றோர்கள் திட்டக்கூடாது

அவர்களை பெற்றோர்கள் பயமுறுத்தி,மிரட்டி,மோசமாக அடிக்க கூடாது

படிப்பில் கவனம் வர, அறிவு வளர வேறு வழி கண்டறிய வேண்டும்                                          ஒளிந்திருக்கும் திறமையை கண்டுபிடித்து வெளிப்படுத்த வேண்டும்

குழந்தைகளுக்கு பயம் வந்தால் தைரியம் தர வேண்டும்                                                                          மன அழுத்தம் அவர்களுக்கு வந்தால் கட்டிப்பிடித்து, கொஞ்சி, தாலாட்ட வேண்டும்                                                             கோபம், வெறுப்பு அவர்களுக்கு வந்தால் மனதை அமைதி படுத்த வேண்டும்                                                                   திறமைகளை வளர்க்க அவர்களை இன்னும் ஊக்கவிக்க வேண்டும்