Comments on: மகாகவி நினைவு தின கவிதை

By: பாரிஸா அன்சாரி
மகாகவி பாரதியார்  நினைவு தின கவிதை-

பின்னூட்டம்

எண்ண, ஓட்டத்துடன், மிக

“நீட்டமாகப்” படைத்ததால்,

தயங்கி அதை என்னிடமே,

தக்க வைத்துக் கொண்டேன்!

By: தி.வள்ளி
பாரதியின் கவிதைகள் தேன்கூடு. குழந்தைகளை ஓடி விளையாட சொன்னவன்…. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் புதுமைப் பெண்ணை படைத்தவன்…பாஞ்சாலி சபதம் வடித்தவன் …காக்கை குருவியை தன் ஜாதி என்றவன்… பாரதியின் கண்ணம்மாவை மறக்க முடியுமா? அக்கவின் நினைவுநாளை போற்றுவோம் நீரோடையின் இளங்கவியுடன்  இணைந்து…

By: பொய்யாமொழி
ஆண்களின் கோப முகத்தை ரசிக்க முடியும் என்றால் இந்த முண்டாசு கவிஞனின் முகம்தான்.

By: Rajakumari
பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகவும் பாடுபட்டார் இவர் இன்னும் அதிக ஆண்டுகள் வாழ்ந்து இருக்கலாம்

By: Kavi devika
வாழ்த்துகள் கவிஞரே… அருமை கவி அழகு நடை..