Comments on: நீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்

By: SUBRAMANIYAM
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா..

By: கு.ஏஞ்சலின் கமலா
வாழ்த்துக்கள் . பல்லாண்டு வாழ உளமாற வாழ்த்துகிறே்ன்

By: Neerodai Mahes Priya
வாழ்த்துக்கள் பகிர்ந்த அனைத்து நீரோடை சொந்தங்களுக்கும் மகேஷ் பிரியா சார்பில் நன்றியும் அன்பும்..

By: Ananthi
Happy wedding anniversary, Sir..both of you!!

Stay blessed always 😊

By: தி.வள்ளி
‘பிரிய’மான மனையாளுடன் எல்லா நலங்களும், எல்லா வளங்களுடன் பெற்று நீடூழி வாழ நீரோடையோடு பயணிக்கும் அன்பர்கள்அனைவர் சார்பிலும் வாழ்த்துகிறேன்.

By: நிர்மலா
எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.  இறைவனடீ வேண்டுகிறேன்.

கவிதை  பரிசு அற்புதம்.

By: பாரிஸா அன்சாரி
வாழ்த்து.

பரிசே, தன்னைப்

பரிசாய்த்தந்ததற்கா, இப்

பரிசு? ஆம்! இப்

“பா”ப்பரசு! உளம்  நிறைந்த,

மா பரிசு!

மனையாள்,

குணமாட்சி  கண்டு

மனம் நிறைந்தவருக்கு , வள்ளுவன் மனைமாட்சி கூறுவதிங்கே:

இல்லதுஎன்  இல்லவள்  மாண்பானால்  உள்ளது என்

இல்லவள்  மாணாக்கடை.

மனமாட்சி  கொண்டு, தமிழ்

மணமாட்சி  கண்டு,

இறைமாட்சியுடன், புவியில் இணைந்து  வாழ,

இறை  நோக்கி, என்

கரம் ஏந்துகிறேன்!

By: அன்புதமிழ்
உங்களின் துணைவியின் மீது கொண்ட அன்பு அதன் வரிகளில் தெரிகிறது. வாழ்த்துகளுடன்…

வாழ்க வளமுடனும்.. நலமுடனும்.!!!

By: Rajakumari
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க எல்லா வளமும் பெற்று

By: Kavi devika
இனிய மணநாள் வாழ்த்துகள்… இன்றுபோல் என்றும் மாறா அன்புடன்…

By: SRINIVASAN
மிகவும் அருமை இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இன்பம் நிறையட்டும்

By: R. Brinda
மிக அற்புதம்!! திருமணநாள் வாழ்த்துக்கள்!!💐💐💐