Comments on: மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 2)

By: தி.வள்ளி
விமர்சனம் அருமை ..கவிதை கூறும் வலியை உணரமுடிகிறது .கொரோனாவை விட கொடியது பசி கொடுமையால் சாகும் மக்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடைய நிலை …அவர்கள் உழைப்பை அனுபவித்த நாம் ,அவர்களை நிர்க்கதியாய் விட்டு விட்டோமே என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது. அக்கவிதைதரும் வலியை அழகாக உணரவைத்திருப்பது..விமர்சனத்திற்கு கிடைத்த வெற்றி.

By: உஷாமுத்துராமன்
மெய்யுறுதல் என்ற கவிஞரின் புத்தக விமர்சனம் அருமை. கொரொனா வரலாற்றில் இடம் பெறுவது போல மெய்யுறுதலிலும் இடம் பெறும் என்பது நிதர்சனமான உண்மை பாராட்டுக்கள்

By: S. Rajakumari chennai
கொரோனா இவ்வளவு பேரை ஏன் இப்படி வாட்டி  வைக்கிறாய்? நீ இந்த உலகை விட்டு எப்போது போவாய்?

By: R. Brinda
மெய்யுறுதல் – புத்தக விமர்சனம் (பாகம் 2) சேலம் பொன் குமார் அவர்கள் தற்போதைய நிலைமையை மிக அழகாக எடுத்துக் கூறி விமர்சனம் செய்திருப்பது பாராட்டத்தக்கது.