Comments on: பாடம் – சுவாரசியமான சிறுகதை

By: அனுமாலா
கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் எனது நன்றி.

மேலும் எழுத ஊக்கத்தை கொடுக்கிறது.  மீண்டும் நன்றி.

By: பாரிஸா அன்சாரி
உயர்ந்த  கட்டிடங்கள்,

ஊனமுற்ற, சுயநல, எண்ணமுடன், மக்கள்!

நிர்ப்பந்தம்  எனக் கூறும்,

சந்தர்ப்பவாதிகள்,

கரிசனம் தொலைத்த  வாழ்வு,

நிசர்சனமான  அவலம் !

பிஞ்சு  மனம் அறியுமா,

வஞ்சகம்?

தந்தைக்கு, உபதேசம் செய்த தமிழ் கடவுள்!

தாயை உணர வைத்த தனயன்!

அருமையான,

அவசியமான,

நீதிக்கவிதை, உலகுக்கு

போதிக்கட்டும்!

By: ஸ்ரீதர்
காலத்துக்கு ஏற்ற கதை அருமையாக கொண்டு சென்று உள்ளார் வாழ்த்துக்கள் அனுமான மேடம் மேடம்

By: இரா. இரவிக்குமார.
சிறுவர்கள் தம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நடப்பவைகளையும் மட்டுமல்லாது தேவையேற்பட்டால் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் சமயோசிதம் கொண்டவர்கள். அதே நேரத்தில் பெற்றோர்களும் பெரியவர்களும் குழந்தைகளை மட்டுமன்றி தங்களைச் சார்ந்தும் சுற்றியும் இருப்பவர்களை முழுவதும் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இதனால் நிறையப் பிரச்சனைகள் எழுகின்றன. சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட அருமையான சிறுகதை. ஓர் அறிவுரை எள்ளலுடன் எதார்த்தமாக எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுக்களுடன் வாழ்த்துகள்.

By: என்.கோமதி
தாய்க்கு பொறுப்பை உணர்த்திய மகன் அருணுக்கு வாழ்த்துக்கள்.

By: R. Brinda
அருமையான கதை!

By: இரா. இரவிக்குமார.
சிறுவர்கள் தம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நடப்பவைகளையும் மட்டுமல்லாது தேவையேற்பட்டால் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் சமயோசிதம் கொண்டவர்கள். அதே நேரத்தில் பெற்றோர்களும் பெரியவர்களும் குழந்தைகளை மட்டுமன்றி தங்களைச் சார்ந்தும் சுற்றியும் இருப்பவர்களை முழுவதும் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இதனால் நிறையப் பிரச்சனைகள் எழுகின்றன. சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட அருமையான சிறுகதை. ஓர் அறிவுரை எள்ளலுடன் எதார்த்மாக எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுக்களுடன் வாழ்த்துகள்.

By: Kasthuri
காலத்திற்கு ஏற்ற கருத்து மற்றும் கதை, அருமை சகோதரி.

By: Kavi devika
அருமை. வாழ்த்துகள்

By: தி.வள்ளி
மிக அருமையான. கருத்து..காலத்திற்கேற்ற ஒன்றும் கூட…சமுதாய அக்கறையை ஒரு சிறுவன் கண்ணோட்டத்தில் விளக்கியது பாராட்டிற்குரியது..வாழ்த்துகள் சகோதரி.

By: Rajakumari
லாக் டவுன் நிறைய பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது