Comments on: பொது கவிதைகள் தொகுப்பு – 9

By: R. Brinda
மூன்று கவிதைகளும் முக்கனிகளாய் இருக்கின்றன. பாராட்டுக்கள்!

By: தி.வள்ளி
முக்கனி விருந்து படைத்து விட்டார்கள் மூன்று கவிகளும்… படிக்க படிக்க திகட்டாத அருமையான சொற்சிலம்பம்…மனம் நிறைந்த பாராட்டுக்கள் மூன்று கவிகளுக்கும்..

By: பொய்யாமொழி
மதுரமோகனன்  அழகோடு எடுத்துரைத்து கவிதேவிகா அவர்களுக்கும் பிரபஞ்சத்தின் அன்பின் பிறப்பிடம் அம்மாவை வணங்கிய கவி பூமணி அவர்களுக்கும் மனம்மகிழ் வாழ்த்துகள்.. கவிதைகளை வாசித்து உளம் மகிழும் என்போன்ற வாசகர்களுக்கும் நன்றியும் மகிழ்வும்.

By: ம. சக்தி வேலாயுதம்
கவி தேவிகா அவர்களின் வரிகளில் காற்றாய் அன்னையவள் தவழ்கின்றாள்.

அருமை…

அமுதத்தை அசோகவனத்தில் அன்னையவள் நிரப்பி கொடுப்பது நிரம்பக் கொடுப்பது பொய்யாமொழி அவர்களின் உண்மை மொழியாய்…

தன்னலமில்லா உயிர்மெய்யே அன்னை என எழுதியுள்ள பூமணி அவர்களின் பூவான எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்

மூன்று கவிதை முத்துக்களும் அருமை

ம. சக்தி வேலாயுதம்