Comments on: சுமை தாங்கி – உண்மை கதை (பாகம் 1)

By: ராஜகுமாரி போருர்
Geeta anusaar pavam

By: Sangeetha Siva
நம்மில் நிறைய சுமைத் தாங்கிகள் இருக்க தான் செய்கிறார்கள்..

By: Nithyalakshmi
நம்மில் நிறைய சுமைத் தாங்கிகள் இருக்க தான் செய்கிறார்கள்..

By: தி.வள்ளி
கதை என்றாலே மனம் கனக்கிறது..இது உண்மை கதையெனும் போதும் மனம் பதைபதைக்கிறது…இதைவிட கீதா தந்தைக்கு மகளாய் வாழ்ந்திருக்கலாம்..என தோன்றுகிறது..

By: Pavithra
Semaya iruku but epadi suspence vachitingalea bro? Next part epo varum

By: Kavi devika
நம்முள் சுமக்கும் பல சுமைகளை எழுத்துக்ளால் எழுதி இறக்கி வைத்த கதையாசிரியருக்கு வாழ்த்துகள்

By: உஷாமுத்துராமன்
சுமை தாங்கி என்ற உண்மை கதையின் பாகம் ஒன்றை படித்ததுமே தேகம் சிலிர்த்தது. அடி மேல் அடி வாங்கிய கீதாவின் அடுத்த இடி எப்படி சுமையாக இருக்க போகிறதோ என்ற நினைப்பு வந்தவுடன் கண்ணில் நீர் கோர்த்து.

By: மணிகண்டன் சுப்பிரமணியம்
அருமையான கதைக்களம் அடுத்தது என்ன என்று சுவாரசியமாக காத்திருக்க வைத்திருக்கிறார் படைப்பாளி வாழ்த்துக்கள்.

By: R. Brinda
பெண்ணுக்குக் கல்யாணம் செய்யும் பொழுது எவ்வளவு பார்க்க வேண்டி இருக்கிறது?  இன்னும் இந்த மாதிரி மனசாட்சி இல்லாத மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்? கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.