Comments on: சுமை தாங்கி – உண்மை கதை (பாகம் 2)

By: Usha
மனத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது கீதாவின் வாழ்க்கை. இருபத்தியோராம் நூற்றாண்டிலும் பெண்கள் இதுபோன்ற வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருப்பது வருத்தத்துக்குரியது. நல்ல கதை

By: Ushamuthuraman
அருமையான கதை மனதை நெகிழ் வைத்தது. நல்ல நடை. சம்பவங்களை கண் முன்னே கொண்டு வருகிறது

By: தி.வள்ளி
மனது கனக்கிறது. இப்படி ஒரு நிலைமை, எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. கீதா துணிச்சலாக  எடுத்த முடிவு சரியானது. கருவில் இருக்கும்போது சாப்பிட்ட கருகலைப்பு மருந்துகளே குழந்தையின் குறைபாட்டுக்கு காரணமாக இருக்கும் .விதி சமயத்தில் மதியை வென்றுவிடும்.

By: S. Rajakumari chennai
கருவைக் கலைப்பதற்கு கீதா எடுத்த முயற்சிகள் கூட கு ழந்தையயின் குறைபாடுகளூக்கு காரணமாக இருக்கலாம்  கீதா நிலை யாருக்கும் வரக்கூடாது

By: R. Brinda
கதையைப் படிக்கும் போது கண்களில் கண்ணீர் வந்து விட்டது. இப்படியா ஒருவருக்குக் கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வரும். ஆனாலும் கீதாவின் துணிச்சலான முடிவு நிம்மதியைத் தருகிறது.