Comments on: சுற்றந்தழால் – நூல் அறிமுகம்

By: கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன்.
தலைப்பு-கவிதை.  முக்கடலும் சங்கமம் கவிதை என்ற மூன்று எழுத்தில்.கதிரவனை கண்டால் தாமரை விரியும்.கவிதை வரி  ஒளி வீசியினால் கதிரவனும் மெய் சிலிர்ப்பான்.மலர்க ளின்  மலலிகை பாவையின் கூந்தலில் மணம் வீசும்.கள்ளி கவிதையவளின் இலக்கண பூங்கா மணப்பந்தலில் திருநிறைச்செல்வன் மல்லிகை காந்தன் திருமணம் முடிப்பான் இளந்தென்றல் பாடும் சுகம் ஒன்று நாடும்.இளங்கவிதைசுகநயத்தால் இளந்தென்றலும் இளைப்பாறும்.தோகைதனை மயில் விரித்தாடும்.கவிதைக்குயில் பாட்டிலசத்தால் தோகைமயிலும் பரவசமாகும் பவனி வரும் வட்டநிலவு இரவினில் வெளிச்சமிடும்.உலவி வரும் கவிதைச் சரங்கள் நிலவினில் பௌர்ணமி சந்தம் அமைக்கும் படைப்பாளி பிரமனும் வருந்துவது நான் படைத்த கவிதைகளை படைக்கவில்லை என்று.இருந்தாலும் உணர்வினில் சிந்தனையை ஊட்டுகிறான்.நான் உங்களுக்கு ரசனையை தூண்டுகிறேன்

By: கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன்.
தலைப்பு- சுடும் நிழல்கள்.                               பாச மழைப்! !பொழிந்து! உறவைப்!பாதியிலே ஒதிக்குவிட்டு  வேசக்கலைப் போட்டு மனதில்! வேள்வித் தீயினை! வளர்த்து வெட்டிவிடும் உறவுகளோ! சுடும் நிழல்கள்! நட்பாகப் பேசி அன்பான! உறவில்!கலந்துவிட்டு! துப்பாகப் பேசி துவண்டு விடச்செய்யும் நண்பர்களோ! சுடும் நிழல்கள்!.கணவன் வீட்டில் உள்ளவரை இல்லத்தரசி!அவன் இல்லாதவரை அடுத்தவனின் உள்ளத்தரசி! என்றிருக்கும் பெண்களோ! சுடும் நிழல்கள்! பத்து மாதம் பெற்றெடுத்து பித்து கலங்கினால் போல்  சொத்துக்கு ஆசைப்பட்டு தன் குழந்தையை விற்கும் பெற்றோர்களோ! சுடும் நிழல்கள்!.  பகலில் பகட்டு வேசம் இரவில் திருட்டு வேசம் என்றிருக்கும் கள்வர்களோ! சுடும் நிழல்கள்! பள்ளியில் கல்வி கற்றுக் கொடுத்து  காம கலவியில் மாணவிகளை பாலியல் தொல்லைத் தரும் ஆசியர்களோ சுடும் நிழல்கள்!.