amma Archives - நீரோடை

வலையோடை பதிவு 4
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 4 தொலைதூரமாய் நீ இருந்தாலும்உன் நினைவுகள் தொலையாமலேஇருக்கிறது@abhi_heartz பணம் இல்லையென்றால் வறுமையில்தான் இருக்க வேண்டும் -ஆனால் சந்தோஷமாக இருக்கலாம்….!@Gowshhh...

The post வலையோடை பதிவு 4 appeared first on நீரோடை.

வலையோடை பதிவு 3
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் உருவாக்கப்படுகிறது – valaiyodai part 3 நீண்டுகொண்டே செல்கிறது நின் நினைவுகளுடன் அந்த நீல(ள) வானம்@maheskanna கடல் அலையின் அச்சுறுத்தலைமீனவனின் மூச்சு காற்று...

The post வலையோடை பதிவு 3 appeared first on நீரோடை.

வலையோடை பதிவு 2
சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் உருவாக்கப்படுகிறது – valaiyodai part 2 எதிரியுடன் போட்டியிட நல்ல புத்தியும் துரோகியை எதிர்கொள்ள நல்ல யுக்தியும்...

The post வலையோடை பதிவு 2 appeared first on நீரோடை.

மழலை – கவிதை தூறல்கள்!
மழலையுடன் பேசினால் மட்டுமல்ல நினைத்தாலே மனமும் உடலும் இனிக்கும், இதோ தி.வள்ளி அவர்களின் வரிகள் கவிதை தூறல்களாக – mazhalai kavithai thooralgal. கொட்டாவி விட்டகுழந்தையின் வாய்க்குள் எட்டிப்பார்த்தான்குட்டி கிருஷ்ணன்உலகம் தெரிகிறதாவென…. மூக்கோடு மூக்குஉரசி கொண்டு கொஞ்சியதில், குழந்தையின் நெற்றி பொட்டுஆனதுபொம்மையின் திருஷ்டிப் பொட்டு… அரை மணியில்காய்...

The post மழலை – கவிதை தூறல்கள்! appeared first on நீரோடை.

அம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு
கவிஞர் மணிகண்டன் அவர்களின் அம்மா கவிதையும், கவிஞர் பூமணி அவர்களின் அடுத்த பிறவி எதற்கு அம்மா வரிகளின் தொகுப்பு – amma kavithai thoguppu. அம்மா அதிகாலை அக்கடானு திரும்பி படுக்கும் யோசனையுமில்ல,சேவலையும் எழுப்பி கடுங்காப்பி குடுத்துப்புட்டு,நேத்து வெச்ச இராவு சோத்த தூக்குபோசியில ஊத்திக்கிட்டு…கண்ணாடியும் பாத்ததில்ல,கண்ணு மையும்...

The post அம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு appeared first on நீரோடை.

என்னவள் – காதல் கவிதை
காட்சிகளை, காதலை வருடிய வரிகளை அவரின் அவளுக்காக வழங்கியுள்ளார் சகோதரர் பிரகாசு.கி – ennaval kathal kavithai என்னவளை சந்தித்த நேரம்‌என் இதயம் ஒரு நிமிடம் என்னவளுக்காக துடித்தது!!நான் புதிதாக பிறந்தது போல ஒரு உணர்வு!!முதன் முதலாக பேச சொல்லும்போது நான்குழந்தையாக மாறியது போல பேச்சுக்களில் தடுமாற்றம்!!என்னவள்...

The post என்னவள் – காதல் கவிதை appeared first on நீரோடை.

எல்லாம் மறந்தேன் உன்னை தவிர
கவிஞர் க. பூமணி அவர்களை அறிமுகம் செய்கிறோம். தமிழ்மொழியின் மீது அநீதி காதல் கொண்டவர்களில் பூமணியும் ஒருவர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் – ennavane kavithai tamil. என்னவனே !கருவறையில் பார்க்காத வெளிச்சத்தை தரும்உன் கண்விழி !நீ பார்த்த மறுநொடிமனதிற்குள் சென்றுவிதைத்து விட்டாய் காதல்...

The post எல்லாம் மறந்தேன் உன்னை தவிர appeared first on நீரோடை.

சீறி நடப்போமா கவிதை
உழவன் உழத்தி பெருமைகளை உணர்த்தும் மணிகண்டனின் வரிகள் இதோ – uzhavan kavithai என்பதை தொட்டுச் செல்லும் வயது தான்…சுட்டெரிக்கும் வெயிலில்பற்றி எரிகின்ற பொடியினில்…அனல் பறந்தாலும் மிரண்டு போகாத எருதுகளும்,துவண்டு போகாத கிழவரின் ஏறினைபின்தொடர்ந்தே பவ்வியமாய் பாத்தியில் பருப்பை விதைத்துச் செல்கிறாள் கிழவி…பல மைல்கள் நடந்து களைத்தாலும்...

The post சீறி நடப்போமா கவிதை appeared first on நீரோடை.

தூரம் போகாதோ – கவியின் கவிதை
தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக… – thooram pogathe kaviyin kavithai தயாளனவன்( சூரியன்) தளிர்கரம்தீண்டிய கணம்….கருக்கலில் கார்மேகம்தவழும் வனம்….மொட்டவிழ்த்த மல்லிகையவளின்மனமயக்கும் மணம்…..இன்னிசை எழுப்பும்இளங்குயில்களின் இனம்…..சின்னஞ்சிறிய துளிகளைஉதிர்க்கும் தூவானம்…குளிர்காற்றை சுவாசித்துஉயிர்பெறும் மனம்……இயற்கையின் எழிலில்இதயம் இலயிக்கும்போதுநம்மைவிட்டு தூரம்போகாதோ….துன்புறுத்தும் வேனல்??!!…. – கவி தேவிகா, தென்காசி.

The post தூரம் போகாதோ – கவியின் கவிதை appeared first on நீரோடை.

ஆகரி | எழுதுகோல் – கவியின் கவிதை தொகுப்பு
தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக – akari eluthukol kaviyin kavithai ஆகரி எல்லையில்லா மகிழ்ச்சியின் குவியல் …..அளவற்ற அன்பின் புதையல்….அனைத்து துன்பங்களின் சிதையல்…அணுகூட அசைவதில்லை அவளின்றி….மனிதம் உயர்வதில்லை அவளன்றி…… எழுதுகோல் உனதன்பு தீண்டலின்றிஉள்ளத்து உணர்வுகளும்….உயிர்ப்பிக்கும் கவிதைகளும்…..கண்ணிறைக்கும் கற்பனைகளும்…..கற்பனைக்கெட்டாத காட்சிகளும்……உன்னை...

The post ஆகரி | எழுதுகோல்  – கவியின் கவிதை தொகுப்பு appeared first on நீரோடை.

பொது கவிதைகள் தொகுப்பு – 3
புதிய வளரும் கவிஞர் அவிநாசி பிரகாசு அவர்களின் கவிதை தொகுப்பு இதோ, – pothu kavithai மழழையின் சிரிப்பென்று நீ கருவாகி கருவறை புகுந்தபோதேஉனக்கும் எனக்குமான புதிய உறவு உருவானது… கருவே உறுவாகி இப்பூமியை முதன்முறை பார்த்தபொழுதுஅவ்வுறவு நிலையானது… உன் பொற்கைகள்இப்பூமி தொட்டுத்தவழும் போது இப்பூமியும் உன்னுடன்...

The post பொது கவிதைகள் தொகுப்பு – 3 appeared first on நீரோடை.

இமைக்கா நொடிகள்
மன உளைச்சல் வாழ்க்கையில் பலரின் நிம்மதியான தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறது அதை பற்றி எழுத நினைத்துக் கொண்டிருந்த பொழுது சுஷந்ந் சிங்கின் மரணம் அதற்கு ஒரு வடிவம் கொடுத்துள்ளது… ~ மணிகண்டன் – imaikkaa nodigal kavithai படுக்கையில் தான் எத்தனை வகையோ..!அத்தனையும் பரிசோதித்துப் பார்த்தாயிற்று..இமைமூடி இருள் சூழ்ந்து...

The post இமைக்கா நொடிகள் appeared first on நீரோடை.