magal kavithai Archives - நீரோடை

சந்தன நிலவு – காதல் கவிதை
சந்தன நிலவொன்று மஞ்சள் பூசி வந்ததம்மா ! – sandhana nilavu kavithai. உன் வண்ணத்துப்பூச்சி இமைகள் கண்டு ரோசா மலர் நாணுகிறது,அந்த ரோசா மலரின் வெட்கத்தை மிஞ்சும் இந்த தமிழ்ச்சியின் வெட்கம். முகம் மறைப்பத்தின் மிச்சத்திலும் உன் வெட்கம் அருவிச்சாரலாய். உன்னை மறப்பது மூடத்தனம்,உன் புன்னகை...

The post சந்தன நிலவு – காதல் கவிதை appeared first on நீரோடை.

நீல கண்ணனே நீ வர வேண்டும்
ஜகம் காக்க, துவாபர யுகம் காக்கஅவதரித்த நீல மலரே – krishna jayanthi sirappu kavithai, உன் குழலோசை தனில் மயில்கள் மயங்கும்மாலைப்பொழுது புலர்ந்ததை உணராமல், இலையுதிர் கால சருகும் தன் கிளை பற்றும்நிந்தன் குழலோசை கேட்டால், கம்சனை துவம்சம் செய்துவம்சம் திளைக்க வைத்தாய்,பாண்டவர் மானம் காத்தாய்,உலகம்...

The post நீல கண்ணனே நீ வர வேண்டும் appeared first on நீரோடை.

உலக புகைப்பட தினம் – கவிதை
இல்லாத நம் பாட்டனை நாம் காணாத அம்மையை நாம் உணராத தந்தையை உருவகப் படுத்திக் காட்டுவதும் ஒரு புகைப்பட கலைஞன் தான். உலகப் போரின் கொடுமைகளை சித்தரித்து காட்டியதால் தடுத்து நிறுத்தியதும் ஒரு புகைப்பட கலைஞன் தான்.. அடைக்கலம் தர மறுக்கப்பட்டு அகதிகளாய் படகில் நாடு திரும்ப...

The post உலக புகைப்பட தினம் – கவிதை appeared first on நீரோடை.

பெற்றவரைக் காப்போம்
வரம் வேண்டும்இறைவா தர வேண்டும்என்பொருக்குதினம் தினம் ஆயிரம் வரங்களை அள்ளித்தரும் கடவுள் படைப்பேபெற்றோர் – petravarai kappom. இலக்கியத்தில் சுவைக்கு பஞ்சமில்லைதாயின் அன்பும் தந்தையின் அர்ப்பணிப்பும்அதை மிஞ்சும் நிஜங்கள். எதிர்பார்ப்பு எனும் ஏணிஇல்லா சுயம்பு மணற்கேணி. வாழ்வில் நாம் விழுந்ததற்கும்வீழாமலிருப்பதற்கும்,அகப்புற காயங்களுக்கு மருந்திட்டு,உணவிலே ஊக்கமலித்த உன்னத உறவுகளை...

The post பெற்றவரைக் காப்போம் appeared first on நீரோடை.

பெண்மை – கவிதை பதிவு 2
எப்படி எழுத..எதை கொண்டுணர்த்த…வானத்தை தாளாக்கி,சமுத்திரத்தை மையாக்கிஉலகின் வாழ்நாளை மொத்தமாக கடன் வாங்கிஎழுதினாலும் நிறையுமா… இது இருபதாம் நூற்றாண்டுஇருந்தும் பெண்ணின்றிஇம்மண்ணிருக்குமா… அதிகாலை எழுவதில்எந்நாளும் வெற்றி..அடுத்த நொடி சுறுசுறுப்புகடைசி வரை விறுவிறுப்புஉமையாள் உமக்கே சாத்தியம்..பெண்ணிற்கு ஆண் இணையல்ல இது சத்தியம்.. சமைத்ததை அருந்திடும்சர்வாதிகாரம் சமைந்த பொழுதே விட்டொழித்துசமையலறையிலே வாழ்ந்துசமைத்தே உண்கிறாள் சாகும் வரை..அதிகாலை இருட்டிலும்கொலுசும், வளையலும் மேளதாளமிட்டும்...

The post பெண்மை – கவிதை பதிவு 2 appeared first on நீரோடை.

செல்லத் துணைவிக்கும் செல்வ மகளுக்கும்
அந்த ஆகாயம் இருளலாம், இல்லை விலகி ஒளிரலாம் ஆனால் நான் உன்னை என்றும் வெளிச்சத்தில் தாங்கி நிற்பேன் அன்பே. உன்னை விழி எனலாம், வாழ்வு ஒளி எனலாம். வெளிப்பாடு தெரியாத அன்பை ஆயிரம் மடங்காக்கி மறைப்பவளும் நீ தான். துயில் எழுப்பும் குயிலும் நீதான் ! தூங்க...

The post செல்லத் துணைவிக்கும் செல்வ மகளுக்கும் appeared first on நீரோடை.