Comments on: தூங்கா விழிகள் – இரா. செல்வமணி

By: மணிகண்டன் சுப்பிரமணியம்
பலரின் தூக்கத்தை கெடுக்கும் புத்தகமாக வெற்றி பெற வாழ்த்துக்கள் அதற்கு இது போல் ஒரு சிறந்த  நூல் விமர்சனமும் அவசியம்

By: பாப்பாக்குடி இரா.செல்மவணி
கவி தேவிகா அவர்களுக்கு மிக்க நன்றி.. நீரோடை நிர்வாகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. நூல் வந்து ஓராண்டாகியும் உயிர்ப்போடு உலவுகிறது என்பதை அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி !

By: R. Brinda
கவிஞர் செல்வமணியின் கவிதையை மிக அழகாக விமர்சனம் செய்திருக்கும் கவி தேவிகாவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!

By: தி.வள்ளி
சகோதரி தேவிகா அவர்களின் விமர்சனம் வழக்கம்போல ஒரு கவிதையாய் மலர்ந்தது .அவர் கூறியது படி அட்டைப் படமே மிகவும் அழகாக அமைந்துள்ளது . கவிதையும் மிக அருமை. கவிஞருக்கும்…விமர்சித்த பெண் கவிக்கும் எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.

By: Rajakumari
கவிதை நன்றாக இருக்கிறது