Comments on: உளுந்து பருப்பு சாதம், அவியல், எள் துவையல்

By: என்.கோமதி
நெல்லை ஸ்பெஷல் உளுந்து சாதத்திற்கு கூழ்வற்றலும், வெங்காய வடகமும் பொரிக்கலாம்.

By: நிர்மலா
சமையல்  குறிப்புகளுக்கு நன்றி

By: Priyaprabhu
சத்தான உணவு வகைகள்.. அருமை

By: தி.வள்ளி
அட இது எங்க ஊரு(திருநெல்வேலி )ஸ்பெஷல் ஆச்சே…பெண்களுக்கு மிகமிக சத்தான உணவு இது. இந்த ஆச்சிஇருக்கும் போது லேசாக .குறுக்கு(இடுப்பு )வலிக்கிறது என்று சொன்னால் ..உடனே அடுத்த நாள் இந்த உ.பருப்பு சாதம் தான் .அந்த அளவு இடுப்பிற்கு  பலம் சேர்க்க கூடியது.கருப்பு உளுந்து பயன்படுத்துவது அவசியம். இன்றும் எங்கள் பகுதியில் பூப்பெய்திய பெண்களுக்கு இரண்டாம் நாள் உளுந்த பருப்பு சாதம் அவியல் செய்து உறவினர்களுக்கும் கொடுத்து அந்தப் பெண்ணுக்கும் கொடுப்பது வழக்கம். மிக சத்துள்ள உணவை எல்லோருக்கும் அறிமுகப்படுத்திய சகோதரி தேவிகா அவர்களுக்கு மிக்க நன்றி

By: கு.ஏஞ்சலின் கமலா
கவிதேவிகா அவர்களின் உளுந்தம் பருப்பு

சாதம் அருமை. பாராட்டுகள்

By: Nachiyar
வாழ்க வளமுடன்… உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல் உணவு.

By: Rajakumari
முத்தான 3 ரெசிபீஸ் நன்றி