விளம்பி வருட மார்கழி கோலப்போட்டி முடிவுகள்

நீரோடை நடத்திய மார்கழி கோலப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் கலந்துகொண்டவர்கள் பதிவிட்ட கோலங்களில் கீழ்க்கண்ட கோலத்திற்கு பரிசு வழங்கப்படுகிறது vilambi margazhi kolap potti mudivugal. கலந்துகொண்டு பரிசினை பெரும் பாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தங்களின் ஆதரவை வரும் போட்டிகளில் நாடும் நீரோடை … Continue reading விளம்பி வருட மார்கழி கோலப்போட்டி முடிவுகள்