Comments on: விவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)

By: Boomadevi
என்னமோ போங்க….வாழ்க்கை இப்படித்தான் புரியாத புதிர்.

By: மணிகண்டன் சுப்பிரமணியம்
நம்ம ஊர் வட்டார மொழியில் சொல்வதென்றால்”இரண்டுக்கும் சரியா போய்டுச்சு” போங்க…!

*நல்ல கற்பனை வாழ்த்துக்கள்…*

By: Vysali
மிக அழகான அருமையான கதை..

இரு வேறு தொழில் செய்யும் கணவனும் மனைவியும் கூட சிறப்பான தம்பதிகளாக இருக்க முடியும் என்ற தம்பதி ஒரு வகை..

நான்கு முறை மறு பரிசீலனை செய்தும் சேர மாட்டோம் என்ற தம்பதி இன்னொரு வகை..

யதார்த்தமாக வேறுபாட்டை காட்டியுள்ளார்..

அனைத்து தொழிலிலும் சலிப்பதற்க்கான ஒரு காலம் வரும் போது அதை யதார்த்தமாக எதிர்கொண்டால் அழகாய் கடக்கலாம் என சிறப்பாக கொடுத்து இருக்கிறார் வள்ளி..

By: தி.வள்ளி
அன்பு நண்பர்களுக்கு நன்றி..தங்கள்  திறனாய்வு மிகப் பெரிய ஊக்கமாக எனக்கு அமையும்…நன்றி..

By: Jayanthi
சிறப்பு

By: நிர்மலா
அருமை.

By: ராஜகுமாரி போருர்
ஒருவர் சேர்க்கிறார் மற்றவர் பிரிக்கிறார்  பரவாயில்லை இருவரும் தான் பிரிக்கக்ககூடாது

By: சுவேதா
முறன்பாடு irony என்று ஆங்கிலத்தில் கூறப்படும் விஷயம் கதையாக…. நாம் வாழ்க்கையில் பல விதங்களில் இப்படி தான் உணர்கறோம்

By: முத்துசாமி
வாழ்த்துக்கள் சகோ, சிறு கதையானாலும் பெரிதாய் மனதில் நின்றது

By: என்.கோமதி
யதார்த்தம்  அப்படியே..வாழ்த்துக்கள் வள்ளி

By: Kavi devika
விவாக ரத்து . அருமையான முரண்பாட்டை எடுத்துரைக்கும் இயல்பியல் மற்றும் நடைமுறை  கதை. எதார்த்தம் மிக அழகு.

By: உஷாமுத்துராமன்
விவாக(ம்) ரத்து கதை படித்து மனம் வலித்தது. விட்டு கொடுத்து வாழ்ந்து இல்லறத்தை நல்லறமாக மாற்ற தெரியாத கணவன் மனைவி எடுக்கும் அவசர முடிவு என்று நினைத்து வேதனைபடத்தான் முடிந்தது.  கணவன் மணம் முடிக்க மனைவி விவாகரத்து செய்ய இரு முரண்பாடான தொழில் செய்யும் கணவன் மனைவி கதை ரசிக்க வைத்தது. பாராட்டுக்கள்