kathal kavithai Archives - நீரோடை

காதல் கவிதைகள் தொகுப்பு 1
Kaathal kavithai thoguppu நினைவுகளில் நீங்காத ராகம் போல கனவுகளும் காதலுமாய் நிஜங்களை வரிகளாக்கி காதல் சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. வெறும் பார்வைகளால் கவர்ந்து இழுத்து மனதை வேரோடு பெயர்த்தெடுத்து சென்ற தேவதையை சித்தரிக்கும் வரிகளை எழுதியது நீரோடை மகேஷ்   Kaathal kavithai thoguppu மகேஷ்கண்ணா தினம்...

The post காதல் கவிதைகள் தொகுப்பு 1 appeared first on நீரோடை.

அன்பை மறந்த அபாக்கியவதி
உன்னால் என்னில் சேர்த்து வைத்த கட்டுபாடுகளை இழந்தேன். anbai marantha abakyavathi kavithai உன்னால் காதலில் விழுந்து வாழ்வின் கோட்பாடுகளை மறந்தேன். உன்னால் என்னை, என் வைராகியங்களை இழந்தேன். உன்னால் இப்பிறவி பயனை மறந்து இத்துனை இழந்து நீ வேண்டும் என்ற பிடிவாதங்கள் ,மனதை நிரப்பியதால் இறுதியில்...

The post அன்பை  மறந்த அபாக்கியவதி appeared first on நீரோடை.

காதல் மழை கவிதை
கேட்பாரற்றுக் கிடந்த தரிசு நில விரிசல்களின் மண்புழுதியாய் வீணாய்க்கிடந்த என்னில் பெய்த சாரல் மழை நீ ஒரு கனம் கூட எனைவிட்டுப் பிரியாதே காற்றோடு காற்றாய் முகவரி கலைத்துத் தொலைந்திடுவேன்

The post காதல் மழை கவிதை appeared first on நீரோடை.

உள்ளம் துளைத்த நங்கூரம்
நான் தவறவிட்ட முந்தய பிறவிகளின் இன்பங்கள் யாவும் இப்பிறவியில் என்னுடன் வாழத்துடிக்கும் .. ullam thulaitha nangooram அன்பே நீ என் வாழ்வில் கைகோர்த்து நடக்கும் (வாழும்) போது….. உருவம் தந்த தாயின் அரவணைப்பை பகிர்ந்து கொள்ள வந்தவளே ! ! ! உள்ளம் துளைத்த நங்கூரம் உன்...

The post உள்ளம் துளைத்த நங்கூரம் appeared first on நீரோடை.

சிட்டுக்குருவி
கள்ளமிலா வெள்ளை சிரிப்புக்கு சொந்தக்காரியே. sittukuruvi kavithai உன் உணர்வுகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொன்ன நாள் இதுவே. பலரின் கனவாய்ப் போன சொர்க்க வாழ்க்கை உன் தன் வீட்டு வாசல் வழியே காத்திருக்க, என் இதயத்தை வருடிய வார்த்தைகளை திரட்டி உனக்கென இக்கவிதையை எழுதுகிறேன். – நீரோடைமகேஸ்...

The post சிட்டுக்குருவி appeared first on நீரோடை.

ஓவியமாய்
உன் கண்கள் தீண்டிய என் உருவம் கூட கண்களில் வரைந்த ஓவியமாய் கரைந்து போகும்…. நீ கண்ணீர் வடித்தால்…… – நீரோடைமகேஷ்

The post ஓவியமாய் appeared first on நீரோடை.

அவள் கண்கள்
விழிகள் தான் பார்வைதரும் , ஆனால் அவள் விழிகள் மட்டும் என் கண்களையே கவர்ந்து விட்டதே . பார்வை படும் தூரமெல்லாம் அவள் பிம்பமாய் !  – நீரோடை மகேஷ்

The post அவள் கண்கள் appeared first on நீரோடை.

என் முழுநிலவுக்காக
முகம் தெரியாத முழுநிலவுக்காக !!! தினம் தினம் தேய்பிறையாகும் என் நினைவுகள். நினைவுகள் தேய்ந்தாலும், நான் நினைப்பது தொடர்ந்து கொண்டே இருக்கும். En Muzhu Nilavukkaaka Kavithai  – நீரோடை மகேஷ்

The post என் முழுநிலவுக்காக appeared first on நீரோடை.

அவள் புன்னகை
உன் புன்னகையில் இருந்து சிதறியது aval punnagai முத்துக்கள் என்று இருந்தேன், ஆனால் சிதறியது என் மௌனம், உன் மேல் கொண்ட ஆசையை என் மௌனத்தில் சிறை வைத்திருந்தேன்.   உன் புன்னகையால் இன்று சிதறி வெளிப்பட்டது.  – நீரோடைமகேஸ் aval punnagai

The post அவள் புன்னகை appeared first on நீரோடை.

பிப்ரவரி 14
பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் …. எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் …….உண்மை காதல்………. காதலர் தின வாழ்த்துகள் ! ! ! !  – நீரோடைமகேஷ் febraury 14 kavithai

The post பிப்ரவரி 14 appeared first on நீரோடை.