என் முழுநிலவுக்காக

முகம் தெரியாத முழுநிலவுக்காக !!!
தினம் தினம்
தேய்பிறையாகும் என் நினைவுகள்.

en muzhu nilavukkaaka kavithai
நினைவுகள் தேய்ந்தாலும்,
நான் நினைப்பது
தொடர்ந்து கொண்டே இருக்கும். En Muzhu Nilavukkaaka Kavithai

 – நீரோடை மகேஷ்

You may also like...