Tagged: நிலா

chella manaivikkum selva magalukkum

செல்லத் துணைவிக்கும் செல்வ மகளுக்கும்

அந்த ஆகாயம் இருளலாம், இல்லை விலகி ஒளிரலாம் ஆனால் நான் உன்னை என்றும் வெளிச்சத்தில் தாங்கி நிற்பேன் அன்பே. உன்னை விழி எனலாம், வாழ்வு ஒளி எனலாம். வெளிப்பாடு தெரியாத அன்பை ஆயிரம் மடங்காக்கி மறைப்பவளும் நீ தான். துயில் எழுப்பும் குயிலும் நீதான் ! தூங்க...

mounangal sinthikka thodangi vittaal

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் என் தண்டனையின் நீளம் குறையும். உன்னில் சிறை வைக்கப் பட்ட உன் வார்த்தைகள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் இது வரை நான் கண்ட என் வாழ்க்கையின் வலிகள் அர்த்தப்படும் . தொலை தூரப் பேருந்தாய்  உன் மனம் சென்றாலும் சன்னல்...

nila magal

நிலாமகள்

நாம் பேசிய நொடிகளை சங்கமித்து நிலவுக்கு ஒரு பாதை அமைத்தேன். அதில் நாம் உலாவர….. ஆனால் நிலாமகள் அந்த பாதையில் தானே தரையிரையிறங்கி வந்துவிட்டாள்… உன் வருகைக்காக காத்திருக்க முடியாமல் …. – நீரோடைமகேஷ்

rasigai kavithai

ரசிகை – காதல் கவிதை

என் கவிதையை ரசிக்க நீ இருப்பாதால் rasigai kavithai மட்டுமே, உன்னை நினைக்கும் போதெல்லாம் கவிதையின் தூண்டலில் நான். முன்பெல்லாம் மனதில் தோன்றிய ( எழுதிய ) வார்த்தைகளை சேர்க்க சிரமங்கள் கொண்ட நான்???? இப்போது கிருக்கியதைக் கூட பிரிக்க வழியில்லாமல் தவிக்கிறேன்….உன் நினைவால் கிறுக்கப்பட்ட வார்த்தைகள் யாவும்...

manam kothi paravai kavithai

மனம் கொத்திப் பறவை

தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை manam kothi paravai kavithai பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன் manam kothi paravai kavithai. இப்போதெல்லாம் என் மனதில்...

satrumun nila kavithai

நிலாக்கவிதை

கற்பனையில் சங்கமித்து கனவுகளில் மட்டும் கரம் பற்றி நடந்து காலமெல்லாம் கனியாத காதல் நிலவை தினம் தினம் எழுத்துக்களில் சந்தித்த தருணம் satrumun nila kavithai. சற்றுமுன்! நிலக்கவிதை மின்சாரம் சற்று ஓய்வு எடுக்க சென்ற நேரம்,வீட்டு முன் நாற்காலியில் சாய்ந்த படி வானத்தை பார்பார்த்தபடி என்...

kavithaikku uruvam kodutha kaathal

கவிதைக்கு நீரூற்றி உருவம் கொடுத்த காதல்

நெடுநாட்களாக தொலைத்திருந்தேன் என்றிருந்த, மாயபிம்பமாய் போன என் கவிதை ஆற்றலை நீரூற்றி உருவம் கொடுத்து, என்னை கைது செய்த அந்த கண்கள் (பேருந்து பயணத்தில்). பேருந்தை விட்டு இறங்கியும் “ஏதோ ஒன்றை தொலைத்தாய்” மனம் பாடுபட்ட கணம் சாலையோர நாற்காலியில் அமர்ந்தேன். பூங்காவனமோ, வாசனைத்திரவியமோ, தேவலோக சாகுந்தலமோ...

unnai piriyatha jenmengal vendum

உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும்

பிரியமானவளே, உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும். நீ சந்திக்கும் சந்தர்ப்பங்கள் யாவும், உன்னை என்னுடன் வாழத் தடைகள் சுமந்து வந்தாலும்,பிரிவு என்ற சொல்லில் முடிவதில்லை. என்னை பிரிந்து வெகுதூரம் செல்ல நீ நினைத்து பயணித்தாலும், அங்கும் உன் பாதையாக மாறிக்கிடப்பேன். கற்பனையில் நான் தேக்கி வைத்த என்...

uyirai adagu vaithu kadhal kavithai

உயிரை அடகு வைத்து

நீ நதி ஓடும் பாதையா நதி தேடும் பாதையா ?என் உயிரை அடகு வைத்து உன் காதலை வாங்கினேன். கவிஞனாக ஓராயிரம் கவிதைகள் படைத்தாலும், காதலிக்க உன்னிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். பிரம்மனின் கனவுகளும் தொடாத கற்பனை நீ, ஆனால் என் நிஜத்தில் என் வாழ்க்கையில். – நீரோடைமகேஸ்

காதல் சிலந்தி

குருதி மட்டுமே துளைத்து செல்லும் என் நரம்புகளில் வெற்றிடம், இரத்த நாளங்கள் நடத்தும் வேலை நிறுத்தம்.என் அன்பே நீ எங்கே ? என் இதயத்தின் சுவர்களை உடைத்தும் காணவில்லை ! கனவுகள் தொடாத கரையை கற்பனையில் வற்ற வைத்து தேடிப் பார்க்கிறேன் காணவில்லை.உயிரில் நூலெடுத்து காதல் வலை...