நீரோடை பெண் கவிதை நூல் சுவாரசிய தகவல்கள்

நீரோடை வலைத்தளத்தை நிறுவி நடத்திவரும் உங்கள் நீரோடை மகேஷ் வெளியிட்ட கவிதை நூல் “நீரோடை பெண்”, கடந்த மார்ச் 28 ஆம் தேதி கோவையில் வெளியிடப்பட்டது. நூல் மற்றும் நிகழ்வு பற்றி சில சுவாரசிய தகவல்களை வாசிக்கலாம் – neerodai pen kavithai nool

neerodai pen

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் Click here

புத்தக வெளியீட்டு விழா காணொளி 1 (Video Part 1)


நூல் விமர்சனம் / ஒரு பார்வை கட்டுரைகள்

நீரோடை பெண் நூல் ஒரு பார்வைகவி தேவிகா, தென்காசி

நீரோடை பெண் புத்தக விமர்சனம்கவிஞர் ப்ரியா பிரபு

நீரோடை பெண் – நூல் ஒரு பார்வைஏஞ்சலின் கமலா

நினைவில் நீந்தும் நீரோடைப்பெண்ஜோதி பாய்

நீரோடை பெண் – திறனாய்வு கட்டுரைசேலம் சிவா (சிவராமகிருஷ்ணன்)

நீரோடை பெண் – நூல் ஒரு பார்வைதி.வள்ளி, திருநெல்வேலி

நீரோடை பெண் – நூல் ஒரு பார்வைசிவ.சுசீலா அவிநாசி


YouTube (வலையொளி காணொளி)

நீரோடை பெண் | பேசும் புத்தகம் – வலையொளி காணொளி விமர்சனம்


தினமலர் செய்தி

neerodaippen dhinamalar news