நீரோடை பற்றி – About Us

தமிழில் எழுத்தாளர்களை உருவாக்கவும், அவரகளின் படைப்புகளை உலகில் உள்ள நம் தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கவும் உருவாக்கப்பட்டது தான் நீரோடை.காம் . வணிக வாய்ப்பு இல்லாத இத்தகைய சூழலில் வலைத்தளத்தை நடத்துவது தொடர்ந்து பதிவுகள் வெளியிடுவது ஒரு சவாலான செயலாகும். நம் தாய் மொழிக்கு செய்யும் ஒரு சிறு தொண்டாக இந்த இலக்கிய சேவையை செய்து வருகிறோம். மாதம் தோறும் போட்டிகள் நடத்தி சிறந்த இரண்டு படைப்பாளிகளை தேர்ந்தெடுத்து புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கிறோம் – About Us.

புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அவர்களின் கவிதை தொகுப்பையும் கவிஞரையும் அறிமுகம் செய்து ஊக்கப்படுத்துகிறோம். கவிஞர்கள் மட்டுமல்லாது இல்லத்தரசிகளை சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்பு எழுத ஊக்கப்படுத்தி வருகிறோம். நூல் அறிமுகம், எழுத்தாளர் அறிமுகம், மாத ராசிபலன்கள், சிறுகதைகள், சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகளோடு மாத மின்னிதழை வெளியிட்டு வருகிறோம்.

நீரோடை கீழ்காணும் கொள்கைகளை பின்பற்றி தனது இலக்கிய பணியை சிறப்பாக செய்து வருகிறது.

  • புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தல்
  • நமது பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால்
  • போட்டி வாயிலாக திறமைகளை வெளிக்கொணர்தல்
  • பயனுள்ள தரமான பதிவுகளை வெளியிடுவதோடு அரசியல், அமைப்பு சாராமல் செயல்படுதல்
  • தனி நபரையோ இயக்கத்தையே சாடாமல் செயல்படுதல்
  • ஆன்மிகம், இலக்கியம், மரம் நடுதல், சமூக சேவை ஆற்றும் அமைப்புகளுக்கு இலவச இணைய சேவை மற்றும் வலைத்தளம் அமைத்து தருதல்
  • இலவச ஜோதிட ஆலோசனைகள் வழங்குதல்
  • இலவசமாக குழந்தைகளுக்கு பெயர் தேர்ந்தெடுத்து தருதல்
  • படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் படைப்புகளை புத்தகமாக வெளியிடும் நோக்கமும் உள்ளது.

மேலும் பல இலக்கிய மற்றும் ஆன்மீக சேவைகளை செய்துவருவதில் நீரோடை பெருமை காண்கிறது..

வற்றாத ஞமமும் அறிவுத்தேடலும் – About Us

நீரோடை மகேஸ் மற்றும் நீரோடை ஆசிரியர் குழு

—–

About Our Neerodai Team:

We are Neerodai Team and this is Maheswaran (Urs Neerodai Mahes), We are working to have more articles in our www.neerodai.com. Now We have created this portal to provide the articles for the categories are “Tamil Poems – தமிழ் கவிதைகள்”, “Environment – சுற்றுச்சூழல்”, “Photography –புகைப்படம்”, “Images Download – புகைப்படங்கள்”, “Self Motivational Quotes –  சுய முன்னேற்ற சிந்தனைகள்”, “Spiritual Quotes – ஆன்மீக சிந்தனைகள்”, “Child care”, “Line drawings”, “Paintings”, “Rangoli”, “Snapshots”, “Health care”, “Cooking Tips”, “Social Service”, Still more categories needs to be updated here.

History:

Initially Neerodai (www.neerodai.com) created by Mahes (me)  in 2010 and started posting Tamil poems (Kavithai). We have received good responses / comments from the visitors (You people). So we have planned to start commercial site that include all kind of articles from various categories like tamil poems, stories, quotes, snaps, reactivities.

Goal:

The intention to publish posts in our site is to make this as foundation in future and do some social activities. This is not created for earning money. Our goal is to publish more posts and let the readers to know more useful information. 

We are introducing new writers in our monthly E-Magazine and encouraging people to write more to achieve content to publish a book. Every month we conduct contest and gift books for two winners. We are also doing spiritual and social service on field and also technically by creating free websites for people / trust who doing service.

Reach us for more information and support