கதை சொல்லி போட்டி 2 முடிவுகள்

நீரோடை கதை சொல்லி போட்டி II கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றது, போட்டியின் நடுவர்களாக

  1. கதைசொல்லி பட்டுக்கோட்டை ராஜா
  2. எழுத்தாளர் நாணற்காடன்
  3. கதைசொல்லி ஈரோடு சர்மிளா ஆகியோர்
    செயல்பட்டு வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

பொதுவாக அறிவிக்கப்பட்ட போட்டி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது பெரியவர் கதைகள் மற்றும் சிறுவர் கதைகள் என தனியாக பிரிக்கப்பட்டு வெற்றியாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. கலந்து கொண்ட அனைவரையுமே வெற்றியாளர்களாக கருத்தும் வகையில் கதைகள் இருந்தது.

பெரியவர் கதைகள்:
நினைவோ ஒரு பறவை – வெயிலோன்
https://youtu.be/zaKzT2yYNyY

கனா – கனிகா
https://youtu.be/tzPEsxfoGuU


சிறுவர் கதைகள்:
அன்பைக் கொடு – யாழினி
https://youtu.be/wm3Wf18Wlzw

அண்ணன் தங்கை – யாழினி
https://youtu.be/_LNVoomWIfc

தன்னம்பிக்கை – முத்து கனிஷ்கா
https://youtu.be/VskrKYJVrSA


சிறப்புப் பரிசு:
பறவையின் சுதந்திரம் – அனன்யா
https://youtu.be/EuiC8k1YFr0

தாய்மை – அனன்யா
https://youtu.be/pRbwR_TSoms

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *