Author: Neerodai Mahes

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 4)

சென்ற வாரம் – அழைப்புமணி வந்தது, மீட்டிங் ஹாலுக்குள் செல்கிறான், யார் அங்கே ? பார்ப்போம் வாருங்கள்.… – en minmini thodar kadhai-4. சிறிது நேரத்திற்கு பிறகு மீட்டிங் ஹாலில் இருந்து திரும்பியவன் நேரம் செல்வதே தெரியாமல் தன் அலுவலக வேலையில் மூழ்கிபோனான்… தீடீர்னு ஒரு...

vara rasi palangal

வார ராசிபலன் வைகாசி 11 – வைகாசி 17

சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – rasi palangal may 24 – may 30. மேஷம் (Aries): செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். புதிய சொத்து வாங்க யோகமுண்டு, சகோதரர் வகையில் நல்லுறவு நீடிக்கும். பணியாளர்கள் நல்ல...

boondhi laddu recipe

சுவையான பூந்தி லட்டு செய்முறை

பொதுவாக தமிழர்களின் பெரும்பாலான விழாக்களில் லட்டு இடம்பெறாமல் இருக்காது. அதிலும் பூந்தி லட்டு செய்வதும் சுலபம், அனைவரையும் கவர்ந்தது – boondi laddu. தேவையான பொருட்கள் கடலை மாவு – 500 கிராம்சர்க்கரை – 400 கிராம்முந்திரி – தேவையான அளவு (அல்லது 20 துண்டுகள்)திராட்சை –...

கொரோனா எச்சரிக்கை – 5

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் முதல் கவிதை நமது நீரோடைக்காக.. – corona kavithaigal tamil. கொரோனா கவிதை பறந்து வந்தாயோ?மிதந்து வந்தாயோ?மகுடம் அணிந்தகலியுக அரக்கனாய்காட்சி தருகின்றாய்…. நீ பார்வை பதித்தநாடெல்லாம்சாம்பல் மேடுகள்…வீதியில் உலாவும் உன்னால் வீட்டில் முடங்கினோம்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 3)

சென்ற வாரம் – அவள் செல்வதையே பார்த்து கொண்டே ச்சே….. இவள் என்னைஎப்படி கூப்பிடுவானு சொல்லாமலே போய்ட்டாளே… – en minmini thodar kadhai-3. இரவு பொழுதும் ஆனது. கட்டிலில் புரண்டு கொண்டே பப்புவை நினைத்தபடி., இவ யாரு எனக்கு??? இவளுக்கும் எனக்கும் அப்படி என்ன சம்பந்தம்,...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் வைகாசி 04 – வைகாசி 10

சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – rasi palangal may 17 – may 23. மேஷம் (Aries): செவ்வாய் பகவான் நன்மை செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். நிலம் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும்.  குடும்பத்தின் தேவை...

கொரோனா எச்சரிக்கை – 4

உன்னாலே உன்னாலே! கொரோனா!உன்னால்எங்கள் கோடைவிடுமுறைகொரோனாவிடுமுறை ஆனது ! – corona kavidhaigal உன்னாலேஎங்கள் வீட்டுசமையலறை – சிறுஉணவகமாக மாறியது.எங்கள் தாய்மார்கள்முழுநேர சமையல் கலைநிபுணர் ஆகிவிட்டனர்!ஆடவர் எல்லாம் ஆய்வகஎலிகளாய் மாறிப்போயினர். எங்கள் வீட்டுஅலமாரிகளில்அழகாய் மாறிப் போயின! உன்னால்குழாயடி சண்டைகள்காணாமல் போயின!தேநீர் கடை நாற்காலிகள்கேட்பாரற்றுக் கிடக்கின்றன. குல்பி வண்டிகளும்பஞ்சுமிட்டாய்களும்தொலைந்தே போயின!வம்பு...

வைகாசி மாத மின்னிதழ் (May-Jun-2020)

இந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை மாத இதழுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – vaikasi matha ithal. முக்கிய விரத தினங்கள் அமாவாசை – வைகாசி 09 (22-05-2020) பௌர்ணமி – வைகாசி 23 (05-06-2020) பிரதோஷம் – வைகாசி 07...