Category: தி.வள்ளி
செலவும் சிக்கனமும்
செலவு செய்வது என்பது தேவைக்கு செலவு செய்வது தேவைக்கு அதிகமாய் செலவு செய்வது ..என இருவகை படுத்தலாம்.ஒருவர் வருமானத்திற்கு ஏற்றவாறு திட்டமிட்டு தேவைகளை பூர்த்தி செய்து..அதே நேரம் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது சிக்கனம். தேவைக்கு கூட செலவு செய்யாமல் இருப்பது நப்பித்தனம் ..கருமிதனம் என்றும் கூறலாம்...
ஆன்மீகத் தேடல்
ஆன்மீகத் தேடலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் .. ஆன்மீகம் இறைவனோடு உள்ள பக்தியை மட்டும் குறிக்காது.. அந்த பக்தி அளிக்கும் மன பக்குவத்தையும் சேர்த்து தான்.. கோயிலுக்குப் போய் சாமியை கும்பிட்டு விட்டு மனம் போன போக்கில் வாழ்வதில் .. என்ன பலன். இறைபக்தி மனதில்...


