உன் அழகின் கீழ்ப்படிந்த மாணவன் – நூல் ஒரு பார்வை
கோவை கவிஞர் அன்புசிவா அவர்களின் 32 வது புத்தகம் “உன் அழகின் கீழ்ப்படிந்த மாணவன்” கவிதை நூல் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம். இந்த கவிதை புத்தகம் 146 பக்கங்கள் கொண்டு கடந்தகால நினைவுகளை சுமந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது – anbu siva puthaga vimarsanam...