Category: கவி தேவிகா

neerodai pen

கவியின் கவி – நீரோடைப் பெண்

வருடங்கள் பல கடந்தும்தன்னெழில் மங்காகாரிகை;செந்தமிழ் கவிதைகளால்கவிஞர்கள் தீட்டியதூரிகை;ஏட்டினில்; கவிஞர்பேச்சினில் தவழ்ந்துவரும்தாரகை; நிகழ்கால சங்கதிகளைசந்ததிகளுக்கும் செம்மையாகநிலைநிறுத்தி அழகுசெய்யும்வேதகி; கண்டங்கள் கடந்தும்காயங்கள் ஏற்றும்தன்னியல்பு மாறாதசாதகி; தமிழரையும் கவிஞரையும்நட்புடன் இணைக்கும்பாலம்; பட்டிபோரும் படைப்போரும்பயன்படுத்தி பக்குவப்படுவரிதன்மூலம்; காலங்கள் கற்களாய்உன்னுள் உருண்டோடினாலும்மாறாது உன் பொலிவு…தீராது உன் செறிவு….ஓங்குபுகழ் கொண்டேதாரணியில் நடைபோடு….ஞானிலங்காணும் வியப்போடு….. – கவி...

சுற்றந்தழால் – நூல் அறிமுகம்

“எழுத்து – எழுத்தாற்றல்”ஆழ்மன எண்ணங்களின் உணர்வுகளை உரைக்கும் ஓர் அற்புத மொழி…..எதையும் எழுதிவிடுவதென்பது அத்தனை எளிதல்ல நாம் நினைப்பது போல…. தன்னை சுற்றி நடப்பவற்றை நயமாக எழுதுவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்பவர் மட்டுமே சிறந்த எழுத்தாளராக முடியும்…. சமீபகாலமாக சமகால எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் கொண்டாடி வருகிறது ஊடகங்களும்…வலைதளங்களும்….....

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 55 (கவி தேவிகா)

நீரோடை குடும்பத்தின் தவப்புதல்வியான நிலஞ்சானா அவர்களின் பிறந்தநாளான 05-05 (55) என்ற எண் வரிசையில் கவிஞரின் கவிதை தொகுப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவில் இந்த பதிவு கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு – kavithai thoguppu 55 உலக அரங்கில் தமிழைஉயர்த்துவோம்!...

கொரோனாவின்பாடம் கற்கவேண்டும்

கொரோனாவின்பாடம் கற்கவேண்டும்

ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவுகளில் இரண்டாம் பதிவாக கொரோனா பற்றிய ஆக்கபூர்வமான கட்டுரையை வாசித்து கருத்து தெவிவிக்கவும் – கொரோனாவின் பாடம் கற்கவேண்டும். இன்று நாமனைவரும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அவரவர் இல்லங்களில் தனிமை படுத்தப் பட்டிருக்கிறோம் . இந்த தனிமையில் பொழுதுகளை அலட்சியப்படுத்தாமல் நாம்,நம் நாடு சுத்தம்,சுகாதாரம்,...

pen yaar ival katturai

பெண்!!!! – யாரிவள்?? எதற்காக படைக்கப்பட்டாள்???

ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவுகளில் முதல் பதிவாக பெண் பற்றிய ஆக்கபூர்வமான கட்டுரையை வாசித்து கருத்து தெவிவிக்கவும் – pen yaar ival katturai யாரிவள்?? எதற்காக படைக்கப்பட்டாள்??? பிறப்பின் நோக்கம் தான் என்ன???? இதம் தரும் கனவுகளையும், காட்சிகளையும் சுமக்கும் விழிகள் என்றுமே அழகு, அவளுக்கு மட்டும்...

aadi matha ithazh 2021 0

ஆடி மாத பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும், மங்களகரமான பிலவ வருட ஆடி மாத சிறப்பு பதிவை வாசிக்கலாம் – aadi maatha ithazh 2021 மின்னலைப்பிடித்து – இலட்சுமி பாரதி அறிமுகம் 2021 ஜூலை 2″‘-ஆம்...

neerodaimahes kavithai

கவிதை தொகுப்பு 53

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “கோவை மகேஸ்வரன்” , “ஆர் சோமு”, “கவி தேவிகா”, “பிரகாசு‌.கி”, மற்றும் “ராகவன்” ஆகியோரின் வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 53 அழகோவியம் நள்ளிரவில் மலரும்அல்லி மலர்போல நிலவொளியில் சிந்தும்உன் செவ்விதழ் புன்னகைஅழகோ அழகு…மயக்கத்தில் வீழ்ந்த நான்மையல் கொண்டேனடிஉன்மீது…அழகோவியமே..உன்னுள்...

aathangarai oram puthaga vimarsanam

ஆத்தங்கரை ஓரம் நூல் ஒரு பார்வை

தற்போதைய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்களின் அற்புதமான படைப்பு ஆத்தங்கரை ஓரம் என்ற நூல் பற்றி வாசிப்போம். திறனாய்வு கட்டுரை எழுதிய கவி தேவிகா அவர்களுக்கு நன்றி – aathangarai oram puthaga vimarsanam. புத்தகம் படிப்பதென்பதே ஒரு சுகமான அனுபவம். இன்று...

kavithai thoguppu hard work

கவிதை தொகுப்பு 50

நீரோடையின் 50 ஆவது கவிதை தொகுப்பு. தனி கவிதையாக அல்லது குறிப்பிட்ட ஆசிரியரின் கவிதைகளை மட்டும் பகிர்ந்து வந்த நீரோடை, வெல்வேறு ஆசிரியர்களின் கவிதைகளை தொகுப்பாக வெளியிடத்தொடங்கி 50 ஆவது பதிவை எட்டுகிறது – kavithai thoguppu 50 உங்கள் நீரோடை மகேஷ், கவி தேவிகா, நவீன்,...

marumo tamilaga varatchi nilai vimarsanam

மாறுமோ தமிழக வறட்சி நிலை? – நூல் அறிமுகம்

ஏ.வி.எம் தயாரித்த கீதாஞ்சலி தொடருக்கு முதல் பரிசு வென்ற “கவிஞர் ச.அரிகரபுத்ரன்” அவர்கள் “எழுதிய மாறுமோ தமிழக வறட்சி நிலை?” கவிதை நூலுக்கு “கவி தேவிகா” அவர்கள் எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை – marumo tamilaga varatchi nilai vimarsanam கவிதை நூல் விமர்சனம் நூல்...