நீரோடை இலக்கிய விழா (நிகழ்வு 6)

கோவை புத்தகக் கண்காட்சி 2024 – கொடிசியா வளாகம்

ஜூலை 27 சனிக்கிழமை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை

கதை சொல்லல் போட்டி விருது வழங்கும் நிகழ்வு,

மாணவர்களுக்கான நூல் திறனாய்வு போட்டி பரிசளிப்பு நிகழ்வு,

கவிதை போட்டி பரிசளிப்பு நிகழ்வு,

இரண்டு சிறார் நூல்கள் வெளியீடு:
கேக்கின் பிறந்தநாள் மற்றும் கிணற்று பூதம்,

கவியரங்கம் (புதிய கோணத்தில்),

சிறப்புரை,

நாட்டுப்புறப்பாடல்,

என பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன்…

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *