Category: உடல் நலம் – ஆரோக்கியம்
இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 12 தேங்காய் பால் பர்பி தேவைதுருவிய தேங்காய் ..2 கப்சீனி ..ஒரு கப்கெட்டிப் பால்.. மூன்று கப்ஏலக்காய் தூள்.. கால் ஸ்பூன்குங்குமப்பூ (இருந்தால்) ஒரு சிட்டிகை .. செய்முறை...
இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 11 பீட்ரூட் பேரீச்சை ஜாம் 1)பீட்ரூட் 22)பேரிச்சம் பழம் 103)கல்கண்டு கால் கப்4)பால் 100 ml5)தேன் 2 ஸ்பூன் செய்முறை பேரிச்சம் பழத்தை பாலில் ஒரு மணி நேரம் ...
இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 10 தக்காளி தோசை தேவையான பொருட்கள் 1) பச்சரிசி ஒரு கப் புழுங்கலரிசி ஒரு கப் …2) உளுத்தம் பருப்பு கால் கப்3) நன்கு பழுத்த தக்காளி 54)...
இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” மற்றும் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 9 திரட்டுப்பால் தேவையானவை 1) முற்றிய தேங்காய் ஒன்று பெரியது. …துருவி வைத்துக் கொள்ளவும்…2)கெட்டியான பால் ஒரு லிட்டர் ..3)சிறு பருப்பு 100 கிராம்4)ஏலக்காய்த்தூள்...
இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 8 வாழைப்பூ நம் உடல் நலத்தைக் காக்கும். இதைக்கொண்டு செய்யும் உணவு வகைகள் இரண்டை ஆரோக்கிய நீரோடை மக்களுக்குப் பகிர்கிறேன். வாழைப்பூ உருண்டை வேண்டியவை:-வாழைப்பூ – 2...
இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 7 தினைப்பிடிமா செய்முறை:வேண்டியவை:தினையரிசி – 200கிராம்பொரி கடலை – 100கிராம்வெல்லம் – 150ஏலம் – 3 எண்ணிக்கை செய்முறை:தினையரிசியைக் களைந்து காய வைத்து மாவாகத் திரித்துக் கொள்ளவும்....
இந்த வார ஆரோக்கிய நீரோடையில் தி.வள்ளி அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 6 பீட்ரூட் பேரீச்சை ஜாம் .. பீட்ரூட் 2பேரிச்சம் பழம் 10கல்கண்டு கால் கப்பால் 100 mlதேன் 2 ஸ்பூன் செய்முறை பேரிச்சம் பழத்தை பாலில் ஒரு மணி...
விலைவாசி எங்கேயோ போய்க் கொண்டிருக்க… நாமும், நாடும் உணவு பொருட்களை வீணாக்கும் நிலையிலில்லை. ஒரு விளம்பரத்தில் ஜோதிகா சொல்லுவாங்களே “எவ்வளவு வேணா சாப்பிடுங்க.. ஆனா புட்ட (food) வேஸ்ட் பண்ணாதீங்க” ன்னு சமைச்ச உணவு மீதமானால் ,அதை வீணாக்காமல் வேறு ஒரு புது டிஷ் ஆக மாற்றும்...
இலங்கை, தென் இந்திய உணவு தாவரங்களில் ஒன்று. இதன் இலையைக் கீரையாக முருங்கை பிஞ்சு, அதன் காய் அதிலிருந்து பெறப்படும் பிசின் போன்றவற்றை தென்னிந்தியர்கள் காலம் காலமாகவே தங்களுடைய பாரம்பரியமாக உணவில் பல வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர் – ஆரோக்கிய நீரோடை 4 இலையை கீரையாக தமிழ்நாட்டு...
நாமும், நாடும் உணவு பொருட்களை வீணாக்கும் நிலையிலில்லை. ஒரு விளம்பரத்தில் “எவ்வளவு வேணா சாப்பிடுங்க.. ஆனா புட்ட (food) வேஸ்ட் பண்ணாதீங்க” ன்னு சமைச்ச உணவு மீதமானால் , அதை வீணாக்காமல் வேறு ஒரு புது டிஷ் ஆக மாற்றும் சில குறிப்புகளை வாசிக்கலாம் – ஆரோக்கிய...