ஆரோக்கிய நீரோடை (பதிவு 12)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 12

arogya neerodai wellness

தேங்காய் பால் பர்பி

தேவை
துருவிய தேங்காய் ..2 கப்
சீனி ..ஒரு கப்
கெட்டிப் பால்.. மூன்று கப்
ஏலக்காய் தூள்.. கால் ஸ்பூன்
குங்குமப்பூ (இருந்தால்) ஒரு சிட்டிகை ..

செய்முறை ..

தேங்காய் துருவல் பால் சீனி மூன்றையும் கலந்து ..கனமான பாத்திரத்தில் விட்டு, மிதமான தீயில் கிண்டவும்..சிறிது கழித்து குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம் ..தளதளவென்று இறுகி வரும்போது ஏலக்காய் தூளை சேர்த்து நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறவிடவும் ..நெய் வேறு சேர்க்க தேவையில்லை ..மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவர் – ஆரோக்கிய நீரோடை 12.

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *