கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்

மார்கழி கோலப் போட்டியில் கலந்துகொண்ட கோலங்களில் சில வாசகர்களின் பார்வைக்கு – kolam contest 2021

வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டி 15 நாட்கள் நீடிக்கப்படுகிறது..

மார்கழி கோலபோட்டி: போட்டி எண் – 1

தங்களின் கோலங்களில் ஒன்றை மட்டும் மார்கழி இறுதிக்குள் தை மாதம் 15 க்குள் நீரோடையின் மின்னஞ்சலுக்கோ (info@neerodai.com), வாட்சாப்பிற்க்கோ (919080104218) அனுப்புவதான் வாயிலாக கலந்துகொள்ளலாம்.

வாட்சாப் எண்: 9080104218
மின்னஞ்சல்: info@neerodai.com

தினமும் வலைதளத்தில் (www.neerodai.com) வெளியிடப்படும் பதிவுகளுக்கு பின்னூட்டம் (comments) பதிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கோலத்திற்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும். பின்னூட்டத்தில் (comment box இல்) அந்த எண்ணை குறிப்பிட்டு ஒரு வரி அந்த கோலத்தை பற்றி குறிப்பிடவும். அதற்கு கொடுக்கப்படும் சிறப்பு புள்ளிகள் (Bonus Points) வெற்றியை தீர்மானிக்கும்.


பனிவிழும் மார்கழி முதல் தேதி தொடங்கி நடைபெற்று வரும் கோலப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே மிகச்சிறப்பான வண்ணக்கோலங்களை பகிர்ந்து போட்டியை கோலாகலமாக்கினர். வெற்றியாளரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிரமத்தை தீர்க்க நான்கு நடுவர்களை களம் இறக்குகிறோம்.

  1. சமையல் வல்லுனர் சோ. ஜோதீஸ்வரி அவர்களும்,
  2. யோகா பேராசிரியை பகவதி நாச்சியார் அவர்களும்,
  3. சிறுகதை ஆசிரியர், கவிஞர் ப்ரியா பிரபு அவர்களும்
  4. கதாசிரியர், சமையல் வல்லுனர் தி.வள்ளி அவர்களும்
    வெற்றியாளர்களை தேர்வு செய்து, முடிவுகள் தை 16 (ஜனவரி 29) அன்று அறிவிக்கப்படும்.

முடிவுகள் தை 16 (ஜனவரி 29) ஆம் தேதி அறிவிக்கப்படும்.

போட்டி எண் 2 பற்றியும், கலந்துகொண்ட கோலங்கள் பற்றியும் அறிந்துகொள்ள நீரோடையின் முகநூல் பக்கத்தை பார்க்கவும் – https://www.facebook.com/neerodai.in/

You may also like...

34 Responses

  1. N.shanmugapriya says:

    என்னுடைய கோலம் இதில் இடம் பெற்றுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது….. என் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளித்ததற்கு நன்றி நீரோடை 💐💐💐😀

  2. NithyaLakshmi says:

    அனைத்து கோலங்களும் அருமை

  3. surendran sambandam says:

    கோலங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது

  4. N.shanmugapriya says:

    கோலப்போட்டியில் கலந்துக் கொண்டு என் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளித்ததற்கு நன்றி நீரோடை 💐 💐 💐

  5. தி.வள்ளி says:

    அனைத்து கோலங்களும் மிக அருமை ..வண்ணங்கள் மனதை மயக்குகிறது …ஒவ்வொரு கோலத்திலும் அவரவர் தனித் திறமை வெளிப்படுகிறது .

  6. Kavi devika says:

    அனுத்து வண்ணக்கோலங்களும் அழகு…

  7. SIVARAMAKRISHNAN says:

    சிறப்பு…

  8. surendran sambandam says:

    கோலங்கள் அனைத்தும் வண்ணத்தில் ஜொலிக்கின்றன மிகவும் அருமை

  9. N.sana says:

    14- கோலம் அருமை

  10. Anand says:

    15 கோளம் மிகவும் அருமையாக இருக்கிறது

  11. Deepa says:

    14 and 15 really nice

  12. HEMALAKSHMI says:

    14 and 15 கோலங்கள் அனைத்தும் மிக அருமை.

  13. Jayanthi Sridhar says:

    அனைத்து கோலங்களும் மிகவும் அருமை. என்னுடைய கோலங்களும் இடம் பெற்றுள்ளன..
    நன்றி….

  14. அனைத்து கோலங்களும் மிக அருமை…. அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  15. உஷாமுத்துராமன் says:

    அருமையான வட்ட கோலங்கள். ரசித்து பார்க்க வைத்தது

  16. Priyaprabhu says:

    கோலங்கள் அனைத்துமே அழகு..

  17. ராதிகா says:

    42 – கோல விநாயகர் சந்தனக் காப்பு மிக நேர்த்தி.

  18. SIVARAMAKRISHNAN says:

    எங்களது கோலம் இந்த தளத்தில் இடம் பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி

  19. SIVARAMAKRISHNAN says:

    74,75 சிறப்பாக உள்ளது

  20. SIVARAMAKRISHNAN says:

    20,19 கோலம் சிறப்பு

  21. S. V. Rangarajan says:

    வித்தியாசமான முறையில் வரைந்த கோலம் வ‌எண்73 ‌நாட்டின் தலையாய பிரச்சினை விவசாயம் அதை பாதுகாக்க வரைந்த கோலம்

  22. surendran sambandam says:

    16..17. இரண்டு கோணங்களும் போடுவதற்கு எளிமையாக வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

  23. surendran sambandam says:

    16 ஆவது கோலம் பண்டிகைகள் மற்றும் திருமணங்களுக்கு போட ஏற்றது

  24. சௌம்யா says:

    அனைத்து கோலங்களும் அருமை … பங்குபெற்ற வாசகர்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்…
    கோலம் எண் 47….
    .

  25. விஜி says:

    கோலம் எண்.80 கருத்துள்ள அருமையான படைப்பு

  26. விஜி says:

    கோலம் எண்.80 கலரிங்,கருத்து மிக அருமை

  27. Munaathi says:

    15-Kolam super……..

  28. Munaathi says:

    15-Kolam super……..

  29. Munaathi says:

    kolam number 15 super

  30. Sumathi says:

    Anaithu kolamum arumai…..ovvondrum thanithuvam vainthadhu….enaku 15 kolam pidithadhu

  31. Kartheeswari says:

    kolam no.33 looks very smart

  32. narayanan says:

    26,40,48 arumai

  33. Solai says:

    KOLAM NO. 40,48,26 super