பரிசுப்போட்டி 1 – முடிவுகள்
வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்வதன் மூலம் பரிசுபோட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற அடிப்படை விதி மற்றும் நாள்தோறும் வெளிப்படம் பதிவுகளுக்கு சிறந்த பின்னூட்டம் (கமெண்ட்ஸ்) பதிவு செய்வதன் மூலம் பரிசு பெரும் வாய்ப்பை அதிகரிக்கவும் செய்யலாம் என்ற சிறப்பு விதி சேர்க்கப்பட்டு நடத்தப்பட்ட போட்டியில் ஐம்பத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் – parisu potti 1 result.
சமீபகாலங்களில் பலரும் கலந்து கொண்டனர். அதனால் போட்டியை இதோடு முடித்துக்கொள்ளாமல் தொடர்ந்து டிசம்பர் வரை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தற்பொழுது வரை கலந்து கொண்டோரில் இரு பரிசுகளை அறிவித்துவிட்டு போட்டியை தொடர்ந்து நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம். இதுவரை கலந்து கொண்ட அனைத்து பதிவுகளும் வரும் போட்டி எண்-2, மற்றும் 3 இற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
போட்டி 1-ல் தேர்ந்தெடுக்கப்படுவோர்
1. ராஜகுமாரி, சென்னை மற்றும்
2. தி.வள்ளி திருநெல்வேலி.
கலந்துகொண்ட அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசுகள் ஊரடங்கு தளர்வுகள் பொறுத்து செப்டம்பருக்குள் அனுப்பி வைக்கப்படும் – parisu potti 1 result.
குறிப்பு: போட்டியில் கலந்துகொண்ட சிலர் சுவாரசிய நிகழ்வைப்பற்றி பகிர்ந்ததோடு நிறுத்திக்கொண்டனர். டிசம்பர் வரை தொடரவுள்ள போட்டி2,3 இல் தங்கள் அனைத்து பதிவுகளும் எடுத்துக்கொள்ளப்படும், அதற்கு தங்கள் தினமும் வெளியாகும் பதிவுகளுக்கு பின்னூட்டம் பதிவு செய்தால் போதும்.
மேலும் சிறப்பாக பங்காற்றிய மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ஓசூர், திருப்பூர், திருச்சி, கும்பகோணம் வாசகர்களுக்கு (போட்டியாளர்களுக்கு) மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
கலந்துகொண்டோரின் பதிவுகளை (சுவாரசிய நிகழ்வுகளை) வாரம்தோறும் ஒவ்வொரு பதிவாக வெளியிடுகிறோம்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற ராஜகுமாரி, வள்ளி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!💐💐💐
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து போட்டிகளை நடத்த நீரோடைக்கு பாராட்டுக்கள்
ராஜ குமாரி வாழ்த்துக்கள்.
நெல்லைக்கு பெருமை சேர்த்த வள்ளிக்கு பாராட்டுக்கள்.
ராஜ குமாரி வாழ்த்துக்கள்.
நெல்லைக்கு பெருமை சேர்த்த வள்ளிக்கு பாராட்டுக்கள்.
போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டுகள்… நீரோடையின் மகத்தான பணிக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றியும்……
ராஜகுமாரிக்கு வாழ்த்துக்கள்.
நெல்லைக்கு பெருமை சேர்த்த வள்ளிக்கு பாராட்டுக்கள்.
மிக்க நன்றி நண்பர்களே! தங்கள் உளப்பூர்வமான வாழ்த்துகள் உற்சாகப்படுத்துகிறது.!தங்கள் ஆதரவை என்னாளும் விழைகிறேன்.
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி யையும் வணக்கத்தையும்தெரிவித்துக்கொள்கிறேன்.