மழலை புகைப்படப் போட்டி பரிசளிப்பு நிகழ்வு

நீரோடை மழலை புகைப்படப் போட்டி 2018 முடிவுகளை வெளியிட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மழலைகளுக்கு, பயணிக்க முடிந்த தூரங்களுக்கு நேரில் சென்று பரிசுகளை வழங்கினோம். மற்றவர்களுக்கு அஞ்சலில் அனுப்பிவைத்தோம். அவர்கள் பதிலுக்கு அதை புகைப்படம் எடுத்தே அனுப்பியது சிறப்பு Child Photo Contest Gift Festival.

பரிசளிப்பு புகைப்படங்களின் தொகுப்பை உங்களின் பார்வைக்கு வெளியிடுகிறோம்.
இத்துடன் அடுத்த போட்டியை பற்றிய கட்டுரையும் வெளியிடப்பட்டது.

போட்டி பற்றிய குறிப்பு:

நீரோடையில் கவிதை, கதை, கட்டுரை, ஆன்மீகம், சுயமுன்னேற்றம், பாட்டி வைத்தியம், சமையல் குறிப்பு, அழகு குறிப்பு, உடல்நலம், கர்ப்பிணிப் பெண்களுக்கான குறிப்பு, ஜோதிட பலன்கள், ராசி பலன்கள், இயற்கை வேளாண்மை போன்ற பல தலைப்புகளில் கட்டுரை எழுதுகிறோம்.

அந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு தங்களின் மேலான கருத்தை ஒவ்வொரு கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்ட கட்டங்களில் தங்கள் மின்னஞ்சலுடன் பதிவிட்டு போட்டியில் கலந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு மாதமும் சிறந்த கருத்துக்கு அதாவது கமெண்ட்டுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

You may also like...

1 Response

  1. Pavithra says:

    Superb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *