வாசகர் கருத்து திறன் போட்டி

நமது வாசகர்களின் தமிழ் ஆர்வத்தையும் கருத்து பகிரும் திறனையும் வளர்க்கவும், அறிந்துகொள்ளவும் நீரோடை வாசகர் கருத்து திறன் போட்டியை நடத்துகிறது.

நீரோடையில் வெளியிடப்பட்ட எந்த கட்டுரைக்கும் வாசகர்கள் தனது கருத்தை பதிவிடலாம். ஒவ்வொரு பதிவின் கீழே அதற்கான இடம் தரப்பட்டுள்ளது.

karuthu thiran potti

தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் கருத்தை பதிவிடலாம்.

சிறந்த கருத்துக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு பரிசு வழங்கப்படும்.

 

You may also like...