உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்

உன் மௌனங்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால்
என் தண்டனையின் நீளம் குறையும்.

உன்னில் சிறை வைக்கப் பட்ட உன் வார்த்தைகள்
சிந்திக்கத் தொடங்கி விட்டால்
இது வரை நான் கண்ட
என் வாழ்க்கையின் வலிகள்
அர்த்தப்படும் .

mounangal sinthikka thodangi vittaal

தொலை தூரப் பேருந்தாய்  உன் மனம் சென்றாலும்
சன்னல் வழிக் காற்றாய் பின் தொடர்வேன் .

கவிதைக்கு அர்த்தங்கள் தந்த என் காதலுக்கு
இலக்கணம் உன்னில்.

 – நீரோடைமகேஷ்

You may also like...

3 Responses

  1. Pavithra says:

    Superb

  2. dhana says:

    நைஸ்:-)

  3. அரசன் says:

    நல்லா இருக்குங்க …