47 நாட்கள்…. சிவசங்கரி – நூல் அறிமுகம்
சிவசங்கரி அவர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தத் தேவையில்லை. எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் . ஏற்கனவே படித்திருந்தாலும் முதல் தடவை படிப்பது போல ஒரு உணர்வு .முடிவு தெரிந்திருந்தும் ஒரு பரபரப்பு. இக்கதையை முதல்தடவை படிப்போர் கண்டிப்பாக அதிலிருந்து மீள ஓரிரு நாட்கள் ஆகும் – 47...