பரிசுப் போட்டி 2020

தங்கள் வாழ்வில் நடந்த விறுவிறுப்பான (சுவாரஸ்யமான) நிகழ்வை பகிர்ந்து போட்டியில் கலந்துகொள்ளலாம். வாசகர்களின் தமிழ் ஆர்வத்தை தெரிந்துகொள்ளும் போட்டி இது….

Contest 2020 parisu potti

ஒரு நிகழ்வு + ஏதேனும் இரண்டு பதிவிற்கு பின்னூட்டம் = பரிசு போட்டிக்கு தேர்வு

Write your Unforgettable memory + comments for at-least two posts = qualify for this contest

தங்கள் வாழ்வில் நடந்த ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு மறக்க முடியாத சம்பவங்களை எழுத்து வடிவில் அனுப்பவும். தட்டடச்சு (typing) செய்ய இயலாதவர்கள் எழுதி அந்த காகிதத்தை புகைப்படம் எடுத்து அனுப்பலாம்.

போட்டி விதிமுறைகள்:

  1. எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் பகிரலாம் (அனுப்பலாம்), info@neerodai.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும். மின்னஞ்சல் அனுப்ப இயலாதவர்கள் அல்லது தெரியாதவர்கள் மட்டும் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.
  2. தாங்கள் வாசிக்கும் நீரோடையின் பதிவுகளுக்கு (write comment for any article you read at neerodai website) பின்னூட்டம் அந்தந்த கட்டுரையின் கீழே பதிவிட வேண்டும்.
    குறைந்தது இரண்டு பதிவிற்காவது (comments) பின்னூட்டம் பதிவு செய்திருக்க வேண்டும்.
    எத்தனை பதிவுகளுக்கு வேண்டுமானாலும் பின்னூட்டம் பதிவிடலாம், ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் சிறப்பு புள்ளிகள் எடுத்துக்கொள்ளப்படும்.
contest 2020 parisu potti
நீரோடையின் ஒவ்வொரு பதிவின் கீழே இதுபோன்ற படிவத்தில் கருத்துக்களை (பின்னூட்டங்களை) பதிவிட வேண்டும்.

கலந்துகொள்ள கடைசி நாள் ஜூன் 30,
கலந்துகொள்ள கடைசி நாள் ஜூலை 31 (வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடைசி தேதி ஒரு மாதம் நீடித்து, பரிசு எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளோம்.),

முன்கூட்டியே கலந்து கொண்டால்தான் அதிக பதிவுகளுக்கு தரமான கருத்து (பின்னூட்டம் comment) பதிவு செய்து அதிக புள்ளிகள் பெற்று பரிசுபெற முடியும்.

போட்டி முடிவுகள் ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்பட்டு ஆகஸ்ட் இறுதிக்குள் பரிசு அனுப்பி வைக்கப்படும். , ஊரடங்கு மற்றும் சேவை தாமதம் ஆகியவை சரிசெய்யப்பட்ட உடனே பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் சந்தேகங்களுக்கு நீரோடை பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வாட்ஸாப் எண்ணை தொடர்புகொள்ளவும்.

குறிப்பு: தங்களின் பின்னூட்டம் (comments) எங்கள் குழுவின் பார்வைக்கு பின்னர் கண்டிப்பாக அனுமதிக்கப்படும் (வெளியிடப்படும்).

– நீரோடை குழு..

You may also like...

9 Responses

  1. உஷாமுத்துராமன் says:

    ஆசிரியர் அவர்களுக்கு
    வணக்கம். சமையல் என்பது கடல் போன்றது அதைதான் கற்றது கைமண் அளவு கல்லாத து கடலளவு என்பது உண்மையாக்கியது “சுவையான பூந்தி லட்டு செய்முறை”. அருமையான பதிவு. பாராட்டுக்கள்

  2. தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. ஒவ்வொரு பதிவுக்கும் கீழே உள்ள form-ல் பின்னூட்டம் (comments) பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். முதல் பதிவு என்பதால் இதை (comment) மட்டும் போட்டிக்கு எடுத்துக்கொள்கிறோம்.

  3. Thamaraiselvi. V says:

    ஐயா, அருமையான போட்டி.
    தமிழ்த் தாயின் மேனிக்கு மேலும் அழகூட்ட தங்களின் இம்முயற்சி பாராட்டுக்குரியது.

    தமிழ் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கேற்று , வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  4. Karthi says:

    Nalla contest.. carry on team neerodai

  5. R. Brinda says:

    மிக்க மகிழ்ச்சி! கடைசி தேதியை நீட்டித்திருப்பதால் இன்னும் நிறைய எழுத வாய்ப்பு இருக்கிறது. நன்றி!!

  6. ராஜகுமாரி போருர் says:

    Niraya time irupadal niraya eluthuom thanks

  7. Nithyalakshmi says:

    நன்றி

  8. Selvarani says:

    முதலில், வாய்ப்பளித்த நீரோடை குழுவிற்கு நன்றி

  9. M.Selvarani says:

    நீர் ஓடை , நிற்கமால் செல்வது போல் ….., இந்த நீரோடையும் நிற்கமால் செல்ல வேண்டும்.