Category: உடல் நலம் – ஆரோக்கியம்
கஸ்தூரி மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், பெரும்புண்கள், கரப்பான் போன்றவை குணம் ஆகும். சோர்வாக இருப்பவர்களை, இதன் நறுமணம் உற்சாகமாக உணரவைக்கும் Six Best Benefits of Kasthuri Manjal – Wild Turmeric. மஞ்சளில் விரலி மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என...
இனிப்பு இல்லாத பண்டிகை இல்லை, நெய் இல்லாத பலகாரம் இல்லை என்பது போல நெய் முக்கியத்துவம் பெறுகிறது. சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை. உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு தினமும் உடற்பயிற்சி செய்தால்...
மதுரை என்றாலே மல்லிகை தான் ஞாபகத்திற்கு வரும் அந்த மல்லிகை மணத்திற்கு மட்டும் அல்ல மருத்துவத்திற்கும் பேர்போனது. நம் முன்னோர்கள் அப்டித்தான் மல்லிகையை உபயோகபடுத்தினார்கள். Jasmine Benefits வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும்,...
வெங்காயம் போல் சிறந்த கிருமிநாசினி வேறு கிடையாது; ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க, பூண்டுக்கு இணையான சக்தி, வெங்காயத்திலும் உள்ளது. இதனால்தான், இன்று வெங்காயம் இல்லாமல் சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா...
உப்பு என்பது ருசிக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். அவை ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவக் குறிப்புகள்...
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள்...
தேவையான பொருட்கள் :*கொள்ளு – 1 1/2 கப்*அன்னாசி பூ – 2*சோம்பு – 1 தேக்கரண்டி*மிளகு – 1 தேக்கரண்டி*வெங்காயம் – 1*தக்காளி – 1*தேங்காய் பால் – 1/2 கப்*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி செய்முறை :* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி...
கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதே குங்குமப்பூ சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது saffron benefits. ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும்போது, அவருக்கு சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால்...
கடவுள் பெண்மைக்கு அருளிய பெரும் பேரு தாய்மை. அதனை கடந்து இரு உயிர்களையும் காத்து நலம் பெறுவது சற்று கடினமே. அந்த மன வலிமையையும் கடவும் பெண்ணுக்கு இயற்கையில் படைத்தது சிறப்பு – fruits to eat during pregnancy period. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சீதாபழம்....
இரத்த சுத்திகரிப்பு வயிற்றுப் புண்ணுக்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது (குறிப்பு: பழைய ஊறுகாய் எதுவானாலும் தவிர்ப்பது நல்லது). நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் ரத்தம் சுத்தமடையும். இதன் மலர்கள் தசையை இறுக்கி, செயல் ஊக்கியாக விளங்குகிறது – Narthangai...