மின்னிதழ் ஏப்ரல் 2024
நீரோடை இலக்கிய விருதுகள் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு தரும் வகையில் நூல் ஆசிரியர்கள் நூல்களை விருது (போட்டிக்கு) அனுப்பி வருகின்றனர். விரைவில் நூல்களின் எணிக்கை 100 ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது – maatha ithazh april 2024 இயக்கிய விருதுகள் நீரோடை கதை சொல்லி போட்டிக்கு...