கவிதை தொகுப்பு 56
நீரோடை கவிஞர்களின் சிறப்பான படைப்புகளின் கவிதை தொகுப்பு மற்றும் சமீபத்திய போட்டிகளில் கலந்துகொள்ளாமல் மின்னஞ்சலில் பகிர்ந்த கவி சொந்தங்களில் படைப்புகள் – kavithai thoguppu 56 நதியாய் நான்.. நிலவாய் நீ.. ஒவ்வொரு முறையும்என்னுள்ஆழப் புதைந்தும்..அசையும் அலைகளில்ஆடி மகிழ்ந்தும்..தழுவியும் நழுவியுமாய்காதல் செய்கிறாய்.. என்னுள் உன்னைப் பார்க்கிறாய்உன்னுள் என்னைப்...