கவிதை போட்டி 7 (2021_7) முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 7 mudvugal.

kavithai potti 7

சமீப காலங்களாக கவிதை போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலாக உள்ளது என நமது நடுவர்கள் கருதுகிறார்கள்.

அந்த அளவிற்கு போட்டியை மேலும் சிறப்பாக கொண்டு செல்லும் போட்டியாளர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்

 1. லோகநாயகி, காஞ்சிகோவில்
 2. ராஜ்குமார் வீ

ஆகிய இருவரும் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும்.


You may also like...

3 Responses

 1. Kavi devika says:

  வெற்றியாளர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்

 2. தி.வள்ளி says:

  வெற்றி பெற்ற இரு கவி களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

 3. வீ.ராஜ்குமார் says:

  வாழ்த்திய அன்புச் சகோதரிகள்
  Kavi devika
  தி.வள்ளி
  இருவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்! 🙏